காதலே நிம்மதி
தோற்றம்
| காதலே நிம்மதி | |
|---|---|
| இயக்கம் | இந்திரன் |
| தயாரிப்பு | சிவசக்தி பாண்டியன் |
| திரைக்கதை | இந்திரன் |
| இசை | தேவா |
| நடிப்பு | சூர்யா முரளி ஜீவிதா சர்மா சங்கீதா (நடிகை) |
| ஒளிப்பதிவு | தங்கர் பச்சான் |
| படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
| கலையகம் | சிவசக்தி மூவி மேக்கர்ஸ் |
| வெளியீடு | 14 சனவரி 1998 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
காதலே நிம்மதி (Kaadhale Nimmadhi) 1998-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சூர்யா, முரளி, ஜீவிதா, சங்கீதா, நாசர், மணிவண்ணன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் தேவா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
நடிகர்கள்
[தொகு]- முரளி - சந்திரமோகன்
- சூர்யா - சந்திரு
- ஜீவிதா சர்மா -கவிதா
- சங்கீதா
- நாசர்
- தலைவாசல் விஜய்
- மணிவண்ணன் -
- விவேக்
- ராதிகா சரத்குமார்
- கீதா
- வையாபுரி
- பி. லெனின்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.[1][2] தேவாவின் மகள், சங்கீதா, இத்திரைப்படத்தில் "இந்த தேவதைக்கு" என்ற பாடலைப் பாடியதில் அறிமுகமானார்.[3]
| பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் |
|---|---|---|---|
| "கங்கை நதியே" (பெண்) | சுவர்ணலதா | பழநிபாரதி | 05:30 |
| "கங்கை நதியே" (ஆண்) | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 05:32 | |
| "இந்த தேவதைக்கு" | சங்கீதா | 04:28 | |
| "காலையில் பூக்கும்" | ஹரிஹரன், சித்ரா | அறிவுமதி | 05:22 |
| "கந்தன் இருக்கும்" | சபேஷ் முரளி | தேவா | 05:23 |
| "வித விதமா" | தேவா | பொன்னியின் செல்வன் | 04:56 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kaadhale Nimmadhi (Original Motion Picture Soundtrack)". ஆப்பிள் மியூசிக். 14 January 1998. Archived from the original on 25 May 2023. Retrieved 25 May 2023.
- ↑ "Kaadhale Nimmathi Tamil Film Audio Cassette by Deva". Mossymart. Archived from the original on 28 March 2023. Retrieved 4 July 2023.
- ↑ Sandya. "1997–98'ன் கோடம்பாக்கக் குஞ்சுகள்" [1997-98 Kodambakkam babies]. Indolink. Archived from the original on 24 July 2012. Retrieved 4 July 2023.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1998 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- தேவா இசையமைத்த திரைப்படங்கள்
- முரளி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- சூர்யா நடித்துள்ள திரைப்படங்கள்
- நாசர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- தலைவாசல் விஜய் நடித்த திரைப்படங்கள்
- மணிவண்ணன் நடித்த திரைப்படங்கள்
- விவேக் நடித்த திரைப்படங்கள்
- ராதிகா நடித்த திரைப்படங்கள்