சாம் (தமிழ் நடிகர்)
தோற்றம்
ஷாம் | |
|---|---|
| பிறப்பு | ஷம்சுத்தீன் இப்ராகிம்[1] ஏப்ரல் 4, 1978 மதுரை, தமிழ்நாடு, இந்தியா |
| பணி | திரைப்பட நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 2000-தற்போதுவரை |
| வாழ்க்கைத் துணை | காஷிஷ் |
ஷம்சுத்தீன் இப்ராகிம் என்ற இயற்பெயரைக் கொண்ட ஷாம் தமிழ்த் திரைப்பட நடிகராவார்.
திரைப்படவிபரம்
[தொகு]| ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
|---|---|---|---|---|
| 2000 | குஷி | சிவாவின் நண்பன் | தமிழ் | |
| 2001 | 12பி | சக்தி | தமிழ் | |
| 2002 | ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே | ஹரி | தமிழ் | |
| பாலா | பாலா | தமிழ் | ||
| 2003 | அன்பே அன்பே | சீனு | தமிழ் | |
| லேசா லேசா | ராகேஷ் | தமிழ் | ||
| இயற்கை | மருது | தமிழ் | ||
| 2005 | கிரிவலம் | அர்ஜுன் | தமிழ் | |
| உள்ளம் கேட்குமே | ஷியாம் | தமிழ் | ||
| ABCD | ஆனந்த் | தமிழ் | ||
| 2006 | மனதோடு மழைக்காலம் | சிவா | தமிழ் | |
| 2006 | தன்னானம் தன்னானம் | சங்கர் | கன்னடம் | |
| 2008 | தூண்டில் | ஸ்ரீராம் | தமிழ் | |
| இன்பா | இன்பா | தமிழ் | ||
| 2009 | கிக் | கல்யாண் கிருஷ்ணா | தெலுங்கு | |
| அந்தோணி யார்? | அந்தோணி | தமிழ் | ||
| 2010 | தில்லாலங்கடி | கிருஷ்ணகுமார் | தமிழ் | |
| கல்யாண்ராம் கதி | கிருஷ்ணா | தெலுங்கு | ||
| அகம் புறம் | திரு | தமிழ் | ||
| 2011 | வீரா | ஷியாம் பிரசாத் | தெலுங்கு | |
| ஊசாரவெல்லி | தெலுங்கு | |||
| க்ஷேத்திரம் | சக்ரி | தெலுங்கு | ||
| 2012 | 6 | ராம் | தமிழ் | படப்பிடிப்பில் |
| 2013 | ஆசு ராஜா ராணி ஜாக்கி மற்றும் ஜோக்கர் | தமிழ் | படப்பிடிப்பில் | |
| ஆக்ஷன் | தெலுங்கு | படப்பிடிப்பில் | ||
| கோடை விடுமுறை | தமிழ் | படப்பிடிப்பில் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ R.G. Vijayasarathy (யூன் 12, 2009). "Telugu film 'Kick' revives Shaam's career". Taragana: Entertainment Daily. Retrieved 2009-08-23.
{{cite web}}: Check date values in:|date=(help)