நாம்ச்சி
தோற்றம்
நாம்ச்சி
नाम्ची | |
|---|---|
நகரம் | |
| நாடு | |
| மாநிலம் | சிக்கிம் |
| மாவட்டம் | நாம்ச்சி மாவட்டம் |
| ஏற்றம் | 1,315 m (4,314 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 12,194 |
| மொழிகள் | |
| • அலுவல் | நேபாளி, பூட்டியா, லெப்சா, லிம்பு, நேவாரி, கிரண்டி, குருங், மங்கர், ஷெர்பா, தமங், சுன்வார் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 737 126 |
| Telephone code | 03595 |
| வாகனப் பதிவு | SK-02 |
நாம்ச்சி என்பது சிக்கிம் மாநிலத்தின் நாம்ச்சி மாவட்டம் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். இந்த மாவட்டத்தின் தலைநகரமும் இதுவே.
அரசியல்
[தொகு]இந்த நகரம் சிக்கிம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1].
சான்றுகள்
[தொகு]- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-01-21.
இணைப்புகள்
[தொகு]- Samdruptse Website பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம்
- [1][தொடர்பிழந்த இணைப்பு]
