நாராயண் நகராட்சி
தோற்றம்
நாராயண்
नारायण | |
|---|---|
| Lua error in Module:Location_map at line 526: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Nepal Karnali Province" does not exist. | |
| ஆள்கூறுகள்: 28°50′43″N 81°42′50″E / 28.84528°N 81.71389°E | |
| நாடு | |
| மாகாணம் | கர்ணாலி மாகாணம் |
| மாவட்டம் | தைலேக் |
| வார்டுகள் | 11 |
| நிறுவிய ஆண்டு | 26 மார்ச் 1997 |
| அரசு | |
| • வகை | நகராட்சி |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 110.63 km2 (42.71 sq mi) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 27,037 |
| • அடர்த்தி | 240/km2 (630/sq mi) |
| நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாள் சீர் நேரம்) |
| தலைமையிடம் | நாராயண் நகரம் |
| இணையதளம் | narayannepal |
நாராயண் நகராட்சி (Narayan, நேபாளி மொழி: नारायण), நேபாள நாட்டின் கர்ணாலி மாகாணத்தில் உள்ள தைலேக் மாவட்டத்தித்தின் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் நகராட்சியும் ஆகும்.[1] இது இமயமலையில் 3000 மீட்டர் (9842 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 நேபாள மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 11 வார்டுகளும், 100.63 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கொண்ட நாராயண் நகராட்சியின் மக்கள் தொகை 27,037 ஆகும்.[2] இந்நகரத்தின் மக்களில் 96.3% பேர் நேபாளி மொழி, 3.3% பேர் மகர் மொழி, 0.2% பேர் மைதிலி மொழி, 0.1% பேர் தாரு மொழியைப் பேசுகின்றனர்.[3] இதன் மக்களில் இந்துக்கள் 97.7%, கிறித்துவர்கள் 1.9%, பௌத்தர்கள் 0.3% ம்ற்றும் இசுலாமியர்கள் 0.1% உள்ளனர்.[4] சரசரி எழுத்தறிவு 71.1% ஆக உள்ளது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "स्थानीय तहहरुको विवरण" [Details of the local level bodies]. www.mofald.gov.np/en (in நேபாளி). கூட்டாட்சி விவகாரங்கள் மற்றும் உள்ளூர் மேம்பாட்டு அமைச்சகம் (நேபாளம்). Archived from the original on 31 August 2018. Retrieved 17 July 2018.
- ↑ "District Corrected Last for RAJAPATRA" (PDF). www.mofald.gov.np. Retrieved 17 July 2018.
- ↑ "Grid View: Table LANGUAGE - NepalMap". nepalmap.org. Retrieved 2025-06-22.
- ↑ "Grid View: Table RELIGION - NepalMap". nepalmap.org. Retrieved 2025-06-22.
- ↑ NepalMap Literacy