உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:வெங்கட் சாமிநாதன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Latest comment: 19 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams in topic Untitled
வெங்கட் சாமிநாதன் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

//ஏனெனில், அவர் இலக்கியவாதியின் சமரசமற்ற தன்மையையும் ஓர் அளவுகோலாகக் கொள்ளும் சமரசமற்ற சண்டைக்காரர் .//

Untitled

[தொகு]

சந்தோஷ், மேற்கண்ட வாக்கியத்தை சற்று எளிமைப்படுத்தி அல்லது விளக்கி எழுத முடியுமா? எனக்குப் புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறது. விக்கிபீடியாவுக்கு வரும் இலக்கிய அறிமுகம் இல்லாத பலதரப்பட்ட வாசகர்களையும் கருத்தில் கொண்டு இது போன்ற சொற்றொடர்களை எளிமைப்படுத்தி எழுதலாமே!--ரவி (பேச்சு) 20:17, 4 நவம்பர் 2005 (UTC)Reply