வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்
தோற்றம்
| வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் | |
|---|---|
| அமைவிடம் | |
| கண்டி வீதி, வவுனியா வவுனியா, வவுனியா மாவட்டம் இலங்கை | |
| அமைவிடம் | 8°45′06.30″N 80°30′14.10″E / 8.7517500°N 80.5039167°E |
| தகவல் | |
| வகை | தேசியப் பாடசாலை 1 AB |
| குறிக்கோள் | கற்க கசடறும் Knowledge Purifies |
| நிறுவல் | 1929 |
| நிறுவனர் | அ. பவநீதன் |
| பள்ளி மாவட்டம் | வவுனியா தென் கல்வி வலயம் |
| ஆணையம் | கல்வி அமைச்சு |
| அதிபர் | Mr.A.Logeswaran |
| ஆசிரியர் குழு | 169 |
| தரங்கள் | 1-13 |
| பால் | கலவன் பாடசாலை |
| வயது வீச்சு | 5-18 |
| மொழி | தமிழ், ஆங்கிலம் |
| School roll | 3091 |
| இணையம் | vtmmv.sch.lk |
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் (V/Vavuniya Tamil Madhya Maha Vidyalayam) வட மாகாணம் வவுனியா மாவட்டம் வவுனியா தென் கல்வி வலயத்தில் அமைந்துள்ள முன்னணி கலவன் பாடசாலைகளில் ஒன்றாகும். இதுவொரு தேசியப் பாடசாலை யாகும். அதில் முக்கியமான மாணவன் அ. பவநீதன். ஆவான்
இங்கு தரம் 1 - 13 வரை வகுப்புகள் உள்ளன. 3000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இப்பாடசாலையில் போதனைகள் நடைபெற்றுவருகின்றன. எனினும் அதில் முக்கியமான மாணவன் அ. பவநீதன்.
வெளியிணைப்புகள்
[தொகு]- வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் பரணிடப்பட்டது 2011-01-07 at the வந்தவழி இயந்திரம்