அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்
தோற்றம்
| அகில இந்திய N.R காங்கிரஸ் | |
|---|---|
| தலைவர் | ந. ரங்கசாமி |
| தொடக்கம் | 7 பெப்ரவரி 2011 |
| தலைமையகம் | புதுச்சேரி, புதுச்சேரி |
| கொள்கை | சமூக நீதி, சனநாயகம் |
| அரசியல் நிலைப்பாடு | நடுநிலை |
| இ.தே.ஆ நிலை | மாநிலக் கட்சி |
| கூட்டணி | தே.ச.கூ |
| தேர்தல் சின்னம் | |
| இணையதளம் | |
| http://allindianrcongress.com | |
| இந்தியா அரசியல் | |
அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் (All India N.R. Congress (AINRC)) இந்தியாவின் ஒரு அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி 2011, பெப்ரவரி 7 இல் தற்போது புதுச்சேரி முதலமைச்சராக உள்ள ந. ரங்கசாமி என்பவரால் துவக்கப்பட்டது.[1] 2011ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து புதுச்சேரி சட்டமன்றத்தை பிடித்தது. தற்போதைய சட்டமன்றத்தில் இதற்கு 14 உறுப்பினர்கள் உள்ளனர்.
வெளி இணைப்புகள்
[தொகு]- அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் பரணிடப்பட்டது 2012-04-03 at the வந்தவழி இயந்திரம்