ஆண்டிக்காடு
தோற்றம்
ஆண்டிக்காடு | |
---|---|
கிராமம் | |
Country | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 3,108 |
மொழிகள் | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 614723 |
ஆண்டிக்காடு (Anaikkadu) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள ஓர் சிற்றூர் ஆகும்.
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தஞ்சாவூரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும், நல்லம்பள்ளியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், பட்டுக்கோட்டையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆண்டிக்காடு கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 3108. இதில் 1525 ஆண்களும் 1583 பெண்களும் என் இருந்தனர்.[1][2]
கோவில்கள்
[தொகு]- உருத்திர கோடிசுவரர் (சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம்
பள்ளி
[தொகு]- ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, ஆண்டிக்காடு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Andikkadu Village in Pattukkottai (Thanjavur) Tamil Nadu". villageinfo.in. Retrieved 2022-11-02.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|1=
(help) - ↑ "Anaikkadu Village Population - Pattukkottai - Thanjavur, Tamil Nadu". www.census2011.co.in. 2024-09-03. Retrieved 2024-09-03.