ஆதிசொக்கநாதர் கோயில்
தோற்றம்
ஆதிசொக்கநாதர் கோயில் | |
---|---|
வார்ப்புரு:Location map தமிழ்நாடு-இல் அமைவிடம் | |
அமைவிடம் | |
நாடு: | ![]() |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | மதுரை |
அமைவிடம்: | சிம்மக்கல் |
கோயில் தகவல் | |
மூலவர்: | ஆதிசொக்கநாதர் |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |

ஆதிசொக்கநாதர் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டு மாநிலத்தில், மதுரை சிம்மக்கல் பகுதியில் மீனாட்சியம்மன் உடனுறை சிவபெருமான் கோயில் ஆகும். குபேரன் தன்னிடம் உள்ள செல்வம் மேன்மேலும் பெருக சொக்கநாதரை வழிபட்டு, பிரதிட்டை செய்த இலிங்கமே ஆதிசொக்கநாதர் ஆவார் என்பது தொன்நம்பிக்கையாகும். நவக்கிரகங்களில் புதன் சொக்கநாதரை வழிபட்டதால் இத்தலம் புதன் சேத்திரமாக விளங்குகிறது.
இக்கோயிலுக்குப் பழைய சொக்கநாதர் கோயில் என்றும் வடதிருவாலவாய் கோயில் என்றும் பெயருண்டு.[1][2]