இந்திய நலக் கட்சி
இந்திய நலக் கட்சி | |
---|---|
சுருக்கக்குறி | WPI |
தலைவர் | ரைசுதீன் |
நிறுவனர் | சையது காசிம் இரசுல் இலியாசு |
தொடக்கம் | 18 ஏப்ரல் 2011 |
தலைமையகம் | E-57/1, 2ஆவது தளம், எ. எப். இ. பகுதி 1, ஒக்லாக, புது தில்லி - 110025 |
மாணவர் அமைப்பு | சகோதரத்துவ இயக்கம் |
தொழிலாளர் அமைப்பு | இந்திய வணிக கூட்டமைப்பு |
கொள்கை | சமூக பாதுகாப்பு, மாநில நலன் |
இ.தே.ஆ நிலை | பதிவுபெற்ற கட்சி |
இணையதளம் | |
அதிகாரப்பூர்வ இணையதளம் | |
இந்தியா அரசியல் |
இந்திய நலக் கட்சி (Welfare Party of India) என்பது ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். iதன் முதல் தேசியத் தலைவர் முஜ்தபா ஃபரூக் ஆவார். மேலும் சையத் காசிம் ரசூல் இலியாசு, இலியாசு ஆசுமி, ஜாபருல் இசுலாம் கான், மௌலானா அப்துல் வகாப் கில்ஜி மற்றும் இலலிதா நாயக் ஆகியோர் முக்கிய தலைவர்கள் ஆவர்.[1] இது இந்தியா முழுவதும் மாநில, மாவட்ட அளவிலான கிளைகளுடன் இணைந்து செயல்படுகிறது.
வரலாறு
[தொகு]இந்திய நலக் கட்சி உருவாக்கம் 2011ஆம் ஆண்டில் தில்லியில் சையத் காசிம் ரசூல் இலியாசு தலைமையில் நிறுவப்பட்டது.[2]
அறியப்பட்ட கிளைகள்
[தொகு]கேரள நலக் கட்சி என்பது இந்திய நலக் கட்சியின் கேரள பிரிவு ஆகும். இது அக்டோபர் 19, 2011 அன்று கோழிக்கோட்டில் உள்ள தாகூர் மண்டபத்தில் தொடங்கப்பட்டது.[3] இந்த அமைப்பு விரிவான நிலச் சீர்திருத்தத்திற்காக வாதிடுகிறது. கேரளாவின் நிலமற்ற மக்களால் பல போராட்டங்களும் கருத்தரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.[4][5] இது சகோதரத்துவ இயக்கம் என்ற மாணவர் பிரிவைக் கொண்டுள்ளது.[6]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Milli Gazette. "Jamaat-e Islami to launch political party". Milligazette.com. Retrieved 2017-04-06.
- ↑ "'Demonetisation has disrupted economy, affected the poor'" (in en-IN). The Hindu. 29 November 2016. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/%E2%80%98Demonetisation-has-disrupted-economy-affected-the-poor%E2%80%99/article16718696.ece.
- ↑ TwoCircles.net (19 October 2011). "Welfare Party launched in Kerala – TwoCircles.net" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 21 January 2020.
- ↑ TwoCircles.net (10 October 2012). "Welfare Party workers march to Kerala Secretariat – TwoCircles.net" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 21 January 2020.
- ↑ "Land summit by WPI" (in en-IN). The Hindu. 7 May 2017. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/land-summit-by-wpi/article18403315.ece.
- ↑ "A campus politics 'dark horse' creates buzz | Kochi News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). tnn. Aug 26, 2017. Retrieved 2021-07-24.