இலித்தியம் டெர்ட்-பியூட்டாக்சைடு
![]() | |
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் டெர்ட்-பியூட்டாக்சைடு | |
இனங்காட்டிகள் | |
1907-33-1 | |
ChemSpider | 108193 |
EC number | 217-611-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 23664764 |
| |
பண்புகள் | |
C4H9LiO | |
வாய்ப்பாட்டு எடை | 80.06 g·mol−1 |
தோற்றம் | வெண் திண்மம் |
அடர்த்தி | 0.918 கி/செ.மீ3 (அறுமம்) |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | வலுவான காரம் |
GHS pictograms | ![]() ![]() ![]() |
GHS signal word | அபாயம் |
H228, H251, H302, H314 | |
P210, P235+410, P240, P241, P260, P264, P270, P280, P301+312, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இலித்தியம் டெர்ட்-பியூட்டாக்சைடு (Lithium tert-butoxide) என்பது LiOC(CH3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட உலோக கரிமச் சேர்மம் ஆகும். வெள்ளை நிறத் திடப்பொருளான இது கரிமத் தொகுப்பு வினைகளில் வலுவான ஒரு காரமாகப் பயன்படுத்தப்படுகிறது. இலித்தியம் டெர்ட்-பியூட்டாக்சைடு பெரும்பாலும் ஓர் உப்பாக கருதப்படுகிறது. ஓர் உப்பாகவும் இது செயல்படுகிறது. கரைசலில் இது அயனியாக்கம் அடையாது. எண்மமும்[1] அறுமமும் எக்சு-கதிர் படிகவியல் மூலம் வகைப்படுத்தப்பட்டுள்ளன.[2]
தயாரிப்பு
[தொகு]
இலித்தியம் டெர்ட்-பியூட்டாக்சைடு வணிக ரீதியாக ஒரு கரைசலாகவும் திடப்பொருளாகவும் கிடைக்கிறது. ஆனால் மாதிரிகள் மிகவும் உணர்திறன் கொண்டவையாகவும் பழைய மாதிரிகள் பெரும்பாலும் மோசமான தரத்துடனும் இருப்பதால் ஆய்வக பயன்பாட்டிற்காக இது பெரும்பாலும் தளத்திலேயே உருவாக்கப்படுகிறது. டெர்ட்-பியூட்டானாலை பியூட்டைல் இலித்தியத்துடன் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் இலித்தியம் டெர்ட்-பியூட்டாக்சைடை தயாரிக்கலாம்.[3]
வினைகள்
[தொகு]ஒரு வலுவான காரமாக, இலித்தியம் டெர்ட்-பியூட்டாக்சைடு எளிதில் புரோட்டானேற்றம் செய்யப்படுகிறது.
இலித்தியம் டெர்ட்-பியூட்டாக்சைடு, தாமிரம்(I) டெர்ட்-பியூடாக்சைடு மற்றும் எக்சா(டெர்ட்-பியூடாக்சி) டைமாலிப்டினம்(III) போன்ற பிற டெர்ட்-பியூடாக்சைடு சேர்மங்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது.:[4]
- 2 MoCl3(thf)3 + 6 LiOBu-t → Mo2(OBu-t)6 + 6 LiCl + 6 thf
தொடர்புடைய சேர்மம்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nekola, Henning; Olbrich, Falk; Behrens, Ulrich (2002). "Kristall- und Molekülstrukturen von Lithium- und Natrium-tert-butoxid". Zeitschrift für Anorganische und Allgemeine Chemie 628 (9–10): 2067–2070. doi:10.1002/1521-3749(200209)628:9/10<2067::AID-ZAAC2067>3.0.CO;2-N.
- ↑ Allan, John F.; Nassar, Roger; Specht, Elizabeth; Beatty, Alicia; Calin, Nathalie; Henderson, Kenneth W. (2004). "Characterization of a Kinetically Stable, Highly Ordered, Octameric Form of Lithiumtert-Butoxide and Its Implications Regarding Aggregate Formation". Journal of the American Chemical Society 126 (2): 484–485. doi:10.1021/ja038420m. பப்மெட்:14719943. Bibcode: 2004JAChS.126..484A.
- ↑ Crowther, G. P.; Kaiser, E. M.; Woodruff, R. A.; Hauser, C. R. (1971). "Esterification Of Hindered Alcohols: tert-Butyl p-Toluate". Organic Syntheses 51: 96. doi:10.15227/orgsyn.051.0096.
- ↑ Broderick, Erin M.; Browne, Samuel C.; Johnson, Marc J. A. (2014). "Dimolybdenum and Ditungsten Hexa(Alkoxides)". Inorganic Syntheses: Volume 36. Vol. 36. pp. 95–102. doi:10.1002/9781118744994.ch18. ISBN 9781118744994.