ஐக்கிய நாடுகள் சம்மேளத்தின் ஆங்கில தேர்வு
ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு ஆங்கில தேர்வு என்பது ஒரு தரப்படுத்தப்பட்ட ஆங்கில தேர்வு ஆகும். இது ஐக்கிய நாடுகள் பற்றிய உண்மைகளை உள்ளடக்கியது. ஜப்பானில், ஜப்பான் ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பால் இத்தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வு நடைமுறையில் மிகவும் பிரபலமாக அறியபபட்ட 'செய்முறை ஆங்கில STEP தேர்வு'. இத்தேர்வுடன் (Eiken) ஒப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகளின் பெயரைப் பயன்படுத்துவதன் காரணமாக அண்மை காலங்களில் ஜப்பானில் இத்தேர்வு பிரபலமாகியுள்ளது.[1][2][3]
தரங்கள் :
[தொகு]இத்தேர்வு ஆறு நிலைகளை கொண்டுள்ளது. சிறப்பு A வகுப்பு. இது மிகவும் கடினமானது மற்றும் A, B, C, D மற்றும் E வகுப்புகளைக் கொண்டுள்ளது. சிறப்பு வகுப்புA, மற்றும் B வகுப்புகள் ஜப்பான் ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பால் வெளியிடப்பட்ட(ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் வழிகாட்டி) என்றும் புத்தக அறிவை சோதிக்கிறது.
இந்த தேர்வின் ஒவ்வொரு நிலையும் இதனோடு ஒப்பிடும் Eiken என்னும் செயல்முறை ஆங்கில தேர்வை விட கடினமானது. Eiken என்னும் தேர்வில் சிறப்பு A வகுப்பு கிடையாது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 日本国際連合協会 (2019). 新 わかりやすい国連の活動と世界. Tokyo: Sanshusha. ISBN 9784384059519.
- ↑ 日本国際連合協会. "国連英検ジュニアテスト". Retrieved January 25, 2019.
- ↑ Muto, Katsuhiko; Ito, Taiji; Takahashi, Nobumichi (2011). 国連英検特A級・A級対策. Tokyo: Sanshusha. ISBN 9784384056563.
வெளி இணைப்புகள்
[தொகு]- UNATE வலைத்தளம்
- ஜப்பான் வலைத்தளத்தின் ஐக்கிய நாடுகள் சங்கம்
- ஆங்கிலப் பரீட்சை (STEP) வலைதளத்திற்கான சங்கம்