உள்ளடக்கத்துக்குச் செல்

காக்கிநாடா நகர சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காக்கிநாடா நகர சட்டமன்றத் தொகுதி
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 41
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்காக்கிநாடா மாவட்டம்
மக்களவைத் தொகுதிகிழக்கு கோதாவரி மாவட்டம்
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்255,716
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
வனமாடி வெங்கடேசு ராவ்
கட்சிதெலுங்கு தேசம் கட்சி
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024
முன்னாள் உறுப்பினர்துவாரம்புதி சந்திரசேகர் ரெட்டி

காக்கிநாடா நகர சட்டமன்றத் தொகுதி (Kakinada City Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது காக்கிநாடா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
2009 துவாரம்புதி சந்திரசேகர் ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
2014 வனமாடி வெங்கடேசு ராவ் தெலுங்கு தேசம் கட்சி
2019 துவாரம்புதி சந்திரசேகர் ரெட்டி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்-2024:[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தெதேக வனமாடி வெங்கடேசு ராவ் என்கிற கொண்டாபாபு 113014 63.78
ஒய்.எஸ்.ஆர்.கா.க. துவாரம்புதி சந்திரசேகர் ரெட்டி 56442 31.86
வாக்கு வித்தியாசம் 56572
பதிவான வாக்குகள் 177184
தெதேக கைப்பற்றியது மாற்றம்


மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Kakinada City". chanakyya.com. Retrieved 22 July 2025.
  2. "Kakinada City Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 23 July 2025.
  3. "General Election to Assembly Constituencies: Trends & Results June-2024 Assembly Constituency 41 - Kakinada City (Andhra Pradesh)". resultuniversity.com. Retrieved 2025-07-23.