காட்மியம் ஆக்சலேட்டு
தோற்றம்
![]() | |
இனங்காட்டிகள் | |
---|---|
814-88-0 ![]() | |
பண்புகள் | |
C2CdO4 | |
வாய்ப்பாட்டு எடை | 200.43 g·mol−1 |
அடர்த்தி | 3.32 கி·செ.மீ−3 (நீரிலி)[1] |
உருகுநிலை | 340 °C (613 K) (சிதைவடையும், நீரிலி) 180 °C (453 K) (சிதைவடையும், இருநீரேற்று)[1] |
0.003 கி (18 °செல்சியசு, முந்நீரேற்று)[1] | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
காட்மியம் ஆக்சலேட்டு (Cadmium oxalate) என்பது CdC2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியம் ஆக்சலேட்டையும் காட்மியம் நைட்ரேட்டையும் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் காட்மியம் ஆக்சலேட்டு சேர்மத்தைப் பெறலாம்.[2] காற்றில் இச்சேர்மம் வெப்பச் சிதைவுக்கு உட்பட்டு காட்மியம் ஆக்சைடை உருவாக்குகிறது.[3] அதே நேரத்தில் வெற்றிடத்தின் கீழ் வினை நிகழ்ந்தால் உலோக காட்மியம் உருவாகும்.[4]காட்மியம் ஆக்சலேட்டு எத்திலீன் டையமீனிலுள்ள சால்கோசன்களுடன் வினைபுரிந்து தொடர்புடைய காட்மியம் சால்கோசனைடை உருவாக்குகிறது:[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 钟兴厚; et al. (1995). 无机化学丛书 第六卷 卤素 铜分族 锌分族 (in சீனம்). 科学出版社. p. 794. 表 20.50 镉的含氧酸盐的性质.
- ↑ C M Janet, R P Viswanath (2006-10-28). "Large scale synthesis of CdS nanorods and its utilization in photo-catalytic H 2 production". Nanotechnology 17 (20): 5271–5277. doi:10.1088/0957-4484/17/20/038. பன்னாட்டுத் தர தொடர் எண்:0957-4484. https://iopscience.iop.org/article/10.1088/0957-4484/17/20/038. பார்த்த நாள்: 2021-01-28.
- ↑ Fabbri, G.; Baraldi, P. Thermal decomposition of organic acid salts. I. Decomposition of metal oxalates in air. Atti della Societa dei Naturalisti e Matematici di Modena, 1975. 106: 57-72. ISSN: 0365-7027.
- ↑ David, Robert. The thermal decomposition of several metallic oxalates. Bulletin de la Societe Chimique de France, 1960. 719-736. ISSN: 0037-8968.
- ↑ Shu-Hong Yu, Yong-Sheng Wu, Jian Yang, Zhao-Hui Han, Yi Xie, Yi-Tai Qian, Xian-Ming Liu (September 1998). "A Novel Solventothermal Synthetic Route to Nanocrystalline CdE (E = S, Se, Te) and Morphological Control" (in en). Chemistry of Materials 10 (9): 2309–2312. doi:10.1021/cm980181s. பன்னாட்டுத் தர தொடர் எண்:0897-4756. https://pubs.acs.org/doi/10.1021/cm980181s. பார்த்த நாள்: 2021-01-28.