கிழக்கு காட்டுக் காகம்
தோற்றம்
கிழக்கு காட்டுக் காகம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | கோர்விடே
|
பேரினம்: | காகம் (வகை)
|
இனம்: | C. levaillantii
|
இருசொற் பெயரீடு | |
Corvus levaillantii Lesson, 1831 | |
வேறு பெயர்கள் | |
Corvus macrorhynchos levaillantii |
கிழக்கு காட்டுக் காகம் (Eastern jungle crow)(கோர்வசு லெவில்லாண்டி) கோர்விடே குடும்பத்தினைச் சார்ந்த ஒரு பறவையாகும்.இது சீனா, வங்களாதேசம், இந்தியா, மியான்மர், நேபாளம், பூட்டான் மற்றும் தாய்லாந்தில் காணப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- கிழக்கு காட்டில் காகம் xeno-canto இல் ஒலிக்கிறது.