கேந்திரிய வித்யாலயா, சிவகங்கை
தோற்றம்
| கேந்திரிய வித்யாலயா, சிவகங்கை | |
|---|---|
| அமைவிடம் | |
| சிவகங்கை தமிழ்நாடு இந்தியா | |
| தகவல் | |
| வகை | இருபாலர் கல்வி |
| தொடக்கம் | 2009-12-12 |
| பள்ளி மாவட்டம் | சிவகங்கை |
| அதிபர் | C.முத்தையா[1] |
| பணிக்குழாம் | 43[2] |
| வகுப்புகள் | 1 முதல் 12 வரை |
| இணைப்பு | சிபிஎஸ் இ |
| இணையம் | kvsivaganga.tn.nic.in |
கேந்திரிய வித்யாலயா, சிவகங்கை (Kendriya Vidyalaya Sivaganga இந்தி: केन्द्रीय विद्यालय, शिवगंगा) இந்தியாவில், கல்வித் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு ஒன்றிய அரசுப் பள்ளி ஆகும். இது சிவகங்கையில் அமைந்துள்ளது. நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Muthiah"Principal of School". KV. Archived from the original on 2017-05-10. Retrieved 2017-06-06.
- ↑ "Staff list". KV. Archived from the original on 2017-05-10. Retrieved 2017-06-06.
- ↑ "Student list". KV. Archived from the original on 2017-07-11. Retrieved 2017-06-06.
- ↑ "About the School". KV. Archived from the original on 2015-10-26. Retrieved 2015-10-24.