சமாரியம் இருசிலிசைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
சமாரியம் சிலிசைடு, சமாரியம்(II) சிலிசைடு, சமாரியம் டைசிலிசைடு
| |
இனங்காட்டிகள் | |
12300-22-0 ![]() | |
ChemSpider | 50645108 |
EC number | 235-570-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
Si2Sm | |
வாய்ப்பாட்டு எடை | 206.53 g·mol−1 |
தோற்றம் | Crystals |
அடர்த்தி | 7.54 g/cm3 |
insoluble | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | Orthorhombic |
புறவெளித் தொகுதி | α-SmSi2 செஞ்சாய்சதுரப் படிகங்கள் β-SmSi2 நாற்கோணப் படிகங்கள் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சமாரியம் இருசிலிசைடு (Samarium disilicide) என்பது Si2Sm என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2] சமாரியமும் சிலிக்கானும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. சமாரியம் சிலிசைடு, சமாரியம்(II) சிலிசைடு, சமாரியம் டைசிலிசைடு என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]1550-1600 °செல்சியசு வெப்பநிலையில் வெற்றிடத்தில் சிலிக்கானுடன் சமாரியம் ஆக்சைடைச் சேர்த்து ஒடுக்குவதன் மூலம் SmSi2 தயாரிக்கப்படுகிறது.
இயற்பியல் பண்புகள்
[தொகு]சமாரியம் இருசிலிசைடு இரண்டு வேறு படிக மாற்றங்களில் உள்ளது: α-SmSi2 மற்றும் β-SmSi2 என்பன இவ்விரண்டு வடிவங்களாகும். இவை முறையே I mma என்ற இடக்குழுவில் YSi2 வகை நேர்சாய்சதுரப் படிக வடிவிலும், ThSi2 நாற்கோண வகை படிக வடிவிலும் [3]) 380 °செல்சியசு உருமாற்ற வெப்பநிலையுடன் உள்ளன.[4]
சமாரியம் இருசிலிசைடு சேர்மம் ≈1800 °செல்சியசு வெப்பநிலையில் சம அளவில் உருகுகிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kuzmin, M. V; Remele, V. E. (2025). "Numerical model for studying 3D-island films by Auger electron spectroscopy. The Sm-Si(111)". Physics of the Solid State (1): 177. https://j.ioffe.ru/articles/60598. பார்த்த நாள்: 29 June 2025.
- ↑ Costescu, Ruxandra M.; Gheorghe, Nicoleta G.; Husanu, Marius A.; Lungu, George A.; Macovei, Dan; Pintilie, Ioana; Popescu, Dana G.; Teodorescu, Cristian M. (1 October 2012). "Epitaxial ferromagnetic samarium and samarium silicide synthesized on Si(001)" (in en). Journal of Materials Science 47 (20): 7225–7234. doi:10.1007/s10853-012-6672-z. பன்னாட்டுத் தர தொடர் எண்:1573-4803. Bibcode: 2012JMatS..47.7225C. https://link.springer.com/article/10.1007/s10853-012-6672-z. பார்த்த நாள்: 29 June 2025.
- ↑ Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. T-173. Retrieved 29 June 2025.
- ↑ Samsonov, G. V. (December 1962). "THE CHEMISTRY OF THE SILICIDES OF THE RARE-EARTH ELEMENTS". Russian Chemical Review: 710. https://www.russchemrev.org/RCR1333pdf. பார்த்த நாள்: 29 June 2025.
- ↑ Gokhale, A. B.; Abbaschian, G. J. (1 October 1988). "The Si-Sm (Silicon-Samarium) system" (in en). Bulletin of Alloy Phase Diagrams 9 (5): 582–585. doi:10.1007/BF02881960. பன்னாட்டுத் தர தொடர் எண்:0197-0216. https://link.springer.com/article/10.1007/BF02881960. பார்த்த நாள்: 29 June 2025.