சாகர் காந்த்ரே
தோற்றம்
சாகர் ஈசுவர் காந்த்ரே | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர்-மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 4 சூன் 2024 | |
முன்னையவர் | பகவந்த் குபா |
தொகுதி | பீதர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சாகர் ஈசுவர் காந்த்ரே |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
சாகர் ஈசுவர் காந்த்ரே (Sagar Eshwar Khandre) இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் கருநாடக மாநிலம் பால்கியைச் சேர்ந்தவர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினை சார்ந்த காந்த்ரே 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் பீதர் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bidar, Karnataka Lok Sabha Election Results 2024 Highlights: Sagar Eshwar Khandre Secures Victory by 128875 Votes". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-04.
- ↑ Quint, The (2024-06-04). "Bidar Election Result 2024 Live Updates: Congress' Sagar Eshwar Khandre Has Won This Lok Sabha Seat". TheQuint (in ஆங்கிலம்). Retrieved 2024-06-05.