உள்ளடக்கத்துக்குச் செல்

சாய்ராங்-ஆனந்த விகார் முனைய இராஜதானி எக்ஸ்பிரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாய்ராங்-ஆனந்த விகார் முனைய இராஜதானி எக்ஸ்பிரஸ்
இரயில் பலகை
கண்ணோட்டம்
வகைராசதானி விரைவுவண்டி
நிகழ்நிலைசெயற்பாட்டில்
நிகழ்வு இயலிடம்மிசோரம், அசாம், மேற்கு வங்காளம், பீகார், உத்தரப் பிரதேசம் & தில்லி
முதல் சேவை
  • 13 செப்டம்பர் 2025; 32 நாட்கள் முன்னர் (2025-09-13) (துவக்க விழா)
  • 19 செப்டம்பர் 2025; 26 நாட்கள் முன்னர் (2025-09-19) (Commercial)
நடத்துனர்(கள்)வடகிழக்கு எல்லைப்புற இரயில்வே மண்டலம் (NFR)
வழி
தொடக்கம்சாய்ராங் தொடருந்து நிலையம், (SANG), மிசோரம்
இடைநிறுத்தங்கள்20
முடிவுஆனந்த விகார் தொடருந்து முனையம் (ANVT), கிழக்கு தில்லி மாவட்டம்
ஓடும் தூரம்2,515 km (1,563 mi)
சராசரி பயண நேரம்42 மணி 20 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுவாரந்திர இரயில்
தொடருந்தின் இலக்கம்20507 / 20508
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)முதல் வகுப்பு குளிர்பதனப் பெட்டிகள் இரண்டாம் வகுப்பு குளிர்பதனப் பெட்டிகள் மற்றும் மூன்றாம் வகுப்பு குளிர்பதனப் பெட்டிகள்
இருக்கை வசதிஆம்
படுக்கை வசதிஆம்
உணவு வசதிகள்இரயிலில் உணவு தயாரிக்கும் பெட்டி உள்ளது.
காணும் வசதிகள்பெரிய சன்னல்கள்
சுமைதாங்கி வசதிகள்இல்லை
மற்றைய வசதிகள்இருக்கைக்கு அடியில்
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புஎல்.எச்.பி பயணிகள் பெட்டிகள்
பாதைஅகலப் பாதை
மின்சாரமயமாக்கல்25 kV 50 Hz AC
வேகம்அதிகபட்ச வேகம் 130 km/h (81 mph)
குறைந்தபட்ச வேகம் 59 km/h (37 mph)

20507 / 20508 எண்கள் கொண்ட சாய்ராங்-ஆனந்த விகார் முனைய இராஜதானி எக்ஸ்பிரஸ் (Sairang–Anand Vihar Terminal Rajdhani Express) இந்திய இரயில்வேக்கு சொந்தமான ராசதானி விரைவுவண்டி வகை தொடருந்து ஆகும். இது இந்தியாவின் மிசோரம் மாநிலத்தின் சாய்ராங் நகரத்தையும், இந்தியாவின் தலைநகரான தில்லியின் ஆனந்து விகார் முனையத் தொடருந்து நிலையத்தையும் இணைக்கிறது [1][2]. முன்பதிவு மடடுமே கொண்ட இந்த இரயிலில் முதல் வகுப்பு குளிர்பதனப் பெட்டிகள், இரண்டாம் வகுப்பு குளிர்பதனப் பெட்டிகள் மற்றும் மூன்றாம் வகுப்பு குளிர்பதனப் பெட்டிகள் கொண்டுள்ளது. இந்த இரயில் முழுவதும் குளிர்பதனம் செய்யப்பட்டுள்ளது.

துவக்க விழா

[தொகு]

இந்த இரயிலை 13 செப்டம்பர் 2025 அன்று இந்தியப் பிரதமர், நரேந்திர மோதி மிசோரம் மாநிலத் தலைநகரான அய்சால் தொடருந்து நிலையத்திலிருந்து துவக்கி வைத்தார்[3].

நேர அட்டவணை

[தொகு]

வண்டி எண் |20507 | சாய்ராங் | மிசோரம் | வெள்ளிக்கிழமை (மாலை 4:30)

வண்டி எண் |20508 | ஆனந்து விகார் இரயில் நிலையம் | தில்லி | ஞாயிற்றுக் கிழமை (இரவு 7:50 )

வழித்தடங்கள் & நிறுத்தங்கள்

[தொகு]
வரிசை எண் வண்டி எண் 20507 - சாய்ராங்தில்லி ஆனந்து விகார் இரயில் நிலையம் வருகை புறப்பாடு நா:: வண்டி எண் 20508 - ஆனந்த விகார் இரயில் முனையம் → சாய்ராங் வருகை புறப்பாடு நா:
1 சாய்ராங் 16:30 1 தில்லி ஆனந்த விகார் இரயில் முனையம் 19:50 1
2 பைராபி 17:18 17:20 1 கான்பூர் செண்டிரல் 00:35 00:40 2
3 ஐலாகாண்டி 18:28 18:30 1 பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா சந்திப்பு தொடருந்து நிலையம் (முகல்சராய்) 04:35 04:45 2
4 பதார்பூர் 19:40 19:50 1 பட்னா சந்திப்பு 08:00 08:10 2
5 நியூ ஹாபலாங் 21:50 21:52 1 ஜமால்பூர் 11:05 11:10 2
6 ஹொஜாய் 01:43 01:45 2 பாகல்பூர் 12:25 12:30 2
7 குவகாத்தி 04:00 04:15 2 சாகிப்கஞ்ச் சந்திப்பு 13:46 13:48 2
8 ரங்கியா 05:13 05:15 2 மால்டா 16:15 16:25 2
9 பார்பேட்டா ரோடு 06:00 06:02 2 நியு ஜல்பைகுரி 19:35 19:45 2
10 நியூ போங்கைகாவொன் 07:10 07:12 2 நியூ கூச் பெகர் 21:55 22:05 2
11 நியூ கூச் பெகர் 08:45 08:55 2 நியூ போங்கைகாவொன் 00:10 00:12 3
12 நியு ஜல்பைகுரி 10:35 10:45 2 பார்பேட்டா ரோடு 01:00 01:02 3
13 மால்டா 14:50 15:00 2 ரங்கியா 02:00 02:02 3
14 சாகிப்கஞ்ச் சந்திப்பு 16:53 16:55 2 குவகாத்தி 03:20 03:35 3
15 பாகல்பூர் 18:10 18:15 2 ஹொஜாய் 05:43 05:45 3
16 ஜமால்பூர் 19:10 19:15 2 நியூ ஹாபலாங் 09:00 09:02 3
17 பட்னா சந்திப்பு 22:00 22:10 2 பதார்பூர் 11:20 11:30 3
18 பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா சந்திப்பு தொடருந்து நிலையம் (முகல்சராய்) 01:20 01:30 3 ஐலாகாண்டி 12:30 12:32 3
19 கான்பூர் செண்டிரல் 05:30 05:35 3 பதார்பூர் 13:44 13:46 3
20 தில்லி ஆனந்த விகார் இரயில் முனையம் 10:50 3 சாய்ராங் 15:15 3

[4]

[5]

பெட்டிகளின் வரிசை

[தொகு]
பெட்டி வகை குறியீடு எண்ணிக்கை
எஞ்சின் ENG 2
பார்சல் பெட்டிகள் LPR 2
முதல் வகுப்பு குளிர்சாதனப் பெட்டி 1A 1
இரண்டாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டி 2A 4
மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டி 3A 12
சமையல் பெட்டி PC 1

குறிப்பு

[தொகு]

இந்த இரயில் வாரம் ஒரு முறை மட்டுமே.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 'Vanlalruata', 'HC' (9 September 2025). "Prime Minister Modi to inaugurate new Bairabi-Sairang railway line in Mizoram, enhancing connectivity". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா: pp. 1. 
  2. 'Mondal', 'Anish' (1 June 2025). "New Delhi to Sairang (Aizawl) Rajdhani Express: Check distance, travel time, ticket price, time table, stoppages". ET Now: pp. 3. 
  3. New Rajdhani Express launched after six years: Mizoram gets first direct Delhi service from Sairang; check schedule, timings & more
  4. "20508 Anand Vihar Terminal–Sairang Rajdhani Express Seat Availability". Adani One. Retrieved 2025-09-13.
  5. "20507 Rajdhani Express Train Route". eRail. Retrieved 2025-09-13.