சிக்கிம் மாநில நாள்
தோற்றம்
சிக்கிம் மாநில நாள் | |
---|---|
பிற பெயர்(கள்) | சிக்கிம் திவாசு |
கடைப்பிடிப்போர் | சிக்கிம், இந்தியா |
முக்கியத்துவம் | சிக்கிம் மாநிலம் உருவான நாள் |
கொண்டாட்டங்கள் | ஊர்வலம் |
நாள் | மே 16 |
நிகழ்வு | வருடந்தோறும் |
சிக்கிம் மாநில நாள் (Sikkim Day) ஒவ்வொரு ஆண்டும் மே 16 அன்று கொண்டாடப்படுகிறது. இது 1975ஆம் ஆண்டு இந்தியாவின் 22வது மாநிலமாக சிக்கிம் உருவாக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.[1][2] 1975 ஆம் ஆண்டில், சிக்கிம் பிரதமர், சிக்கிம் இந்தியாவின் மாநிலமாக மாற வேண்டும் என்று இந்திய நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதனால் சிக்கிம் இந்தியாவில் ஒரு மாநிலமாக மாறியது. மேலும் 1975 மே 16 அன்று சிக்கிமில் முடியாட்சி ஒழிக்கப்பட்டது. சிக்கிம் மாநிலம் 1975இல் இந்திய அரசியலமைப்பின் 36 வது திருத்தத்தின் மூலம் சிக்கிம் மாநிலம் உருவாக்கப்பட்டது.
சிக்கிமின் 50வது மாநில தினம் துணைநிலை ஆளுஞர் செயலகத்தில் கொண்டாடப்பட்டது 16 மே, 2025 அன்று கொண்டாடப்பட்டது.[3]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sikkim Statehood Day 2022: How Himalayan kingdom merged with India". Hindustan Times. May 16, 2022.
- ↑ "Sikkim Statehood Day: How the Himalayan kingdom became a part of India". Firstpost. May 16, 2022.
- ↑ https://ladakh.gov.in/50th-statehood-day-of-sikkim-celebrated-at-lieutenant-governors-secretariat/