உள்ளடக்கத்துக்குச் செல்

ஜாஞ்சுகீர்-சாம்பா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜாஞ்சுகீர்-சாம்பா மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று[1]. இதன் தலைமையகம் ஜாஞ்சுகீர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாவட்ட மக்கள் தொகை 16,19,707 ஆகும்.[2]

உட்பிரிவுகள்

[தொகு]

இம்மாவட்டம் 9 வருவாய் வட்டங்களையும் [3]5 ஊராட்சி ஒன்றியங்களையும் கொண்டுள்ளது. [4]

சான்றுகள்

[தொகு]

இணைப்புகள்

[தொகு]