தேசிய நெடுஞ்சாலை 127இ (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 127இ | ||||
|---|---|---|---|---|
![]() Map of the National Highway in red | ||||
| வழித்தடத் தகவல்கள் | ||||
| நீளம்: | 40 km (25 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| தெற்கு முடிவு: | சியாம்தாய் | |||
| வடக்கு முடிவு: | இதிஜார் | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | அசாம் | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 127இ (National Highway 127C (India)), பொதுவாக தே. நெ. 127இ என்று அழைக்கப்படுவது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலையாகும்[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 27-ன் ஒரு கிளைச்சாலை ஆகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 127இ இந்தியாவின் அசாம் மாநிலத்தை கடந்து செல்கிறது.[2][4] இந்த நெடுஞ்சாலை அசாமின் சிராங் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
பாதை
[தொகு]சியாம்தாய் - இதிஜார் - பூட்டானில் கலெக்புவிற்கு அருகில் இந்தோ/பூடான் எல்லை.[1][2]
சந்திப்புகள்
[தொகு]மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "New highways notification dated March, 2013" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 29 Jun 2018.
- ↑ 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 29 June 2018.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 29 June 2018.
- ↑ "National Highways in Assam". Assam Public Works Department (APWD). Retrieved 29 Jun 2018.
