நட்சத்திரம் (திரைப்படம்)
தோற்றம்
நட்சத்திரம் | |
---|---|
![]() | |
இயக்கம் | தசாரி நாராயணராவ் |
தயாரிப்பு | கிரிஜா பக்கிரிசாமி கே. எஸ். நரசிம்மன் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஸ்ரீபிரியா ஹரிபிரசாத் |
வெளியீடு | ஏப்ரல் 12, 1980 |
நீளம் | 4620 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நட்சத்திரம் (Natchathiram) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தசாரி நாராயணராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீபிரியா, ஹரிபிரசாத் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]- ஸ்ரீபிரியா
- ஹரிபிரசாத்
- மோகன் பாபு
- சிவசந்திரன்
- மனோரமா
- ஜெயமாலினி
- சிறப்புத் தோற்றம்
- சிவாஜி கணேசன்
- கமல்ஹாசன்
- நாகேஷ்
- வி. கே. ராமசாமி
- பிரபா
- சாவித்திரி [1]
- ராதா
- கே. ஆர். விஜயா
- மஞ்சுளா
- ஸ்ரீவித்யா
- புஷ்பலதா ராஜன்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர்.[2]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடியோர் | நீளம் | ||||||
1. | "பொன்னாங்கன்னி பூத்து" | கண்ணதாசன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா | |||||||
2. | "வானம் இங்கே" | புலமைப்பித்தன் | பி. ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி | |||||||
3. | "அவள் ஒரு மேனகை" | கண்ணதாசன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |||||||
4. | "வைகை நதியில் ஒரு" | எஸ். ஜானகி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ.... மகா (நடி)கை எனும் சாவித்திரி". தினமலர். https://www.dinamalar.com/cinemanews/101303. பார்த்த நாள்: 10 June 2024.
- ↑ "Natchathiram". JioSaavn. 31 December 1980. Archived from the original on 26 September 2022. Retrieved 26 September 2022.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- 1980 தமிழ்த் திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படங்கள்
- சங்கர் கணேஷ் இசையமைத்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- சாவித்திரி நடித்த திரைப்படங்கள்
- ராதா நடித்த திரைப்படங்கள்
- கே. ஆர். விஜயா நடித்த திரைப்படங்கள்
- ஸ்ரீவித்யா நடித்த திரைப்படங்கள்