உள்ளடக்கத்துக்குச் செல்

நபிக் முகமது நாசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நபிக் முகமது நாசர்
Nafih Mohammed Naser
பிறப்புபெங்களூர், கருநாடகம்
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுகுழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் மற்றும் குழந்தைகள் கல்வி

நபிக் முகமது நாசர் (Nafih Mohammed Naser) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கல்வி ஆர்வலராவார். இந்தியாவில் கல்வி உரிமையை திறம்பட பயன்படுத்துவதற்காக வாதிடவும் பிரச்சாரமும் செய்கிறார்.[1][2]

பணிகள்

[தொகு]

நபிக் முகமது நாசரும் அவருடைய குழுவினரும் தென்னிந்தியாவில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர். மேலும் 2009ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் குழந்தைகள் தரமான கல்வியைப் பெறவும் உதவுகிறார்கள்.[3] குடிமை சமூகக் குழுக்கள், அரசு அமைப்புகள், இந்திய நம்பிக்கைத் தலைவர்கள், இந்திய அரசியல் தலைவர்கள், இந்திய அரசாங்கத்தின் உள்ளூர், மாநில மற்றும் தேசிய அமைப்புகள், இந்தியா முழுவதும் உள்ள இந்திய நீதித்துறை மற்றும் கல்வி நிறுவனங்களின் உறுப்பினர்கள் ஆகியோரின் உதவியுடன் குழந்தைத் தொழிலாளர் முறையை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஆற்றிய குறிப்பிடத்தக்க பணிகளுக்காகவும் இவர் அறியப்படுகிறார்.[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Every child deserves free and quality education under the Right to Education Act: Nafih Mohammed Naser". Financial Express. Retrieved 15 March 2021.
  2. "Bengaluru activist Nafih helping children of migrant labourers from MP since lockdown". The Pioneer. Retrieved 15 March 2021.
  3. "Advocating for better implementation of the RTE Act is the need of the hour: Child rights activist Nafih Mohammed Naser". NewsX. Retrieved 15 March 2021.
  4. "Need to Pressurize Polital Parties to put 'Abolition of Child Labour' in Their Manifesto: Nafih Mohammed Naser". Pragativadi. Retrieved 15 March 2021.
  5. "Child labour resumes post national lockdown: Activist Nafih Mohammed Naser". PinkCity Post. Retrieved 15 March 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நபிக்_முகமது_நாசர்&oldid=4321648" இலிருந்து மீள்விக்கப்பட்டது