நியூசிலாந்து உச்ச நீதிமன்றம்
தோற்றம்
நியூசிலாந்து உச்ச நீதிமன்றம் | |
---|---|
நிறுவப்பட்டது | 1 ஜனவரி 2004 |
அமைவிடம் | வெலிங்டன் |
அதிகாரமளிப்பு | நியூசிலாந்து அரசியலமைப்புச் சட்டம் |
நீதியரசர் பதவிக்காலம் | 5 |
வலைத்தளம் | [1] |
தற்போதைய | டேம் ஹெலன் வின்கெல்மான் |
நீதிபதி பதவிக்காலம் முடிவடைகிறது | 70 |
நியூசிலாந்து உச்ச நீதிமன்றம் நியூசிலாந்து தலைநகர் வெலிங்டன் ல் உள்ளது. நியூசிலாந்து நீதி அதிகாரம் சுதந்திரமானதாக செயல்படுகிறது.[1][2][3]
வரலாறு
[தொகு]நீதிமன்றத்தின் அரசியலமைப்பு
[தொகு]இந்த நீதிமன்றம் நியூசிலாந்து அரசியலமைப்பு சட்டத்தின் படி கட்டமைக்கப்பட்டது.
நீதிபதிகள்
[தொகு]சட்டப் பிரிவு 94 ன் படி, மேல்முறையீட்டு நீதிமன்றம் அல்லது உயர்நீதி மன்றத்தில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட முடியும். பிரதமர் மற்றும் அரசி வழிகாட்டுதலின் படி தலைமை நீதிபதி நியமிக்கப்படுகிறார்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- நியூசிலாந்து உச்சநீதிமன்றம் ஆதிகாரப்பூர்வ பக்கம்
- நியூசிலாந்து உச்சநீதிமன்றம் பற்றி ஆங்கிலத்தில்
- அமைவிடம்
- ↑ Chris Finlayson (9 June 2010). "New Supreme Court judge and Court of Appeal President announced". Beehive. Archived from the original on 20 November 2010. Retrieved 9 June 2010.
- ↑ "Senior Courts Act 2016 No 48, Public Act Contents". legislation.govt.nz. Parliamentary Counsel Office. Retrieved 6 August 2019.
- ↑ New Zealand Parliamentary Debates, Volume 279 (17 October – 27 November). Clerk of the House of Representatives.