பகுப்பு பேச்சு:நாடு வாரியாக இசைக் கலைஞர்கள்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Selvasivagurunathan m
தமிழ் விக்கிப்பீடியாவில் பெரும்பாலான இடங்களில் இசைக் கலைஞர்கள் என இருந்தாலும், சில இடங்களில் இசைக்கலைஞர்கள் என இணைந்த சொல்லாக எழுதப்பட்டுள்ளது. Musicians என்பது ஆங்கிலத்தில் ஒற்றைச் சொல். எனவே அதனைக் கருத்திற்கொண்டு, தமிழிலும் ஒற்றைச் சொல்லாக எழுத வேண்டும் எனக் கருதி இருக்கலாம்.
இது குறித்து பயனர்களின் கருத்துக்கள் கிடைக்கும் எனில், அதற்கேற்ப திருத்தங்களை மேற்கொள்ள இயலும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:01, 7 சூலை 2024 (UTC)