உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஆசிய மரநாய்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசிய மரநாய் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

ஆசிய புனுகுப்பூனை

[தொகு]

மரநாய் (weasel) மற்றும் புனுகுப்பூனை (civet) ஆகிய இரண்டும் வெவ்வேறு இனங்கள் ஆகும். எனவே இப்பக்கத்திற்கு ஆசிய புனுகுப்பூனை என்ற தலைப்பே சரியாக இருக்கும்.

நீங்கள் குறிப்பிட்ட கருத்து முற்றிலும் தவறு. இவ்வினமே மரநாய் எனக் குறிக்கப்படுகிறது என்பதற்கு ஆதாரமிருக்கிறது. தெரியாமல் கண்ட நின்ற மாதிரியெல்லாம் கட்டுரைத் தலைப்புக்களை மாற்ற வேண்டாம்.--பாஹிம் (பேச்சு) 12:51, 9 மார்ச் 2019 (UTC)Reply
தவறாக நகர்த்தியதற்கு மன்னிக்கவும். Ran wei meng (பேச்சு) 13:26, 9 மார்ச் 2019 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆசிய_மரநாய்&oldid=2671924" இலிருந்து மீள்விக்கப்பட்டது