உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம் என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Maritime என்பதற்கு கடல்சார் என தமிழாக்கம் செய்துள்ளேன். ஆனால் அது marine என்பற்கே பொருத்தமாகப் படுகிறது. மாற்று மொழியாக்கமாக கடல்வழி அல்லது ஆழியுறு என மாற்றலாமா ? வேறு பொருத்தமான தலைப்புகளையும் பரிந்துரைக்கவும். --மணியன் 06:48, 3 மார்ச் 2011 (UTC)Reply

கடல்சார் என்பதையே ஏற்கலாம். அது வழக்கில் பயன்படுத்தப்படுவதாகவும் பொருட்பிழை ஏதும் இல்லாததாகவும் உள்ளது. எனவே அதனையே நாமும் பயன்படுத்தலாம். --சூர்ய பிரகாசு.ச.அ.