பேச்சு:இஸ்லாமிய கலைக்களஞ்சியம்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Jagadeeswarann99
- நண்பரே, ஜெயமோகன் இணையத்தில் "நான்கு தொகுதிகள் வெளி வந்த இப்பெரும் பணி இஸ்லாமிய சமூகத்தால் ஆதரிக்கப் படாமல், தமிழ் சூழலின் வழக்கமான உதாசீனத்துக்கு ஆளாகி முழுமை பெறாது நின்று விட்டது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் இசுலாமிய சமூகமே ஆதாரவு தரவில்லை என்ற குறிப்பினை விட்டு, தமிழ் சூழலில் மேல் சாட்டப்படும் குற்றச்சாண்டினை மட்டுமே குறிப்பிட்டுள்ளீர்களே. இதனால் இக்கட்டுரையை படிக்கும் இசுலாமியருக்கு தங்களுடைய கலைக்களஞ்சியம் அமையாதிருக்க தமிழ் சூழ்நிலையே காரணம் என்ற தவறான எண்ணம் ஏற்பட்டுவிடாதா? --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:38, 3 ஏப்ரல் 2015 (UTC)