பேச்சு:கிராம்-நேர் பாக்டீரியா
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
கிராம்-நேர், கிராம்-எதிர் என்ற பிரிவுகள் பாக்டீரியாவிலேயே வகைப்படுத்தப் படுவதனால், கிராம்-நேர் நுண்ணுயிரி என்பதிலும் பார்க்க கிராம்-நேர் பாக்டீரியா என்பதே பொருத்தமான தலைப்பாக இருக்குமெனத் தோன்றுகின்றது. கருத்துக்களைக் கேட்டுவிட்டு தலைப்பை நகர்த்தலாம். கட்டுரையின் அமைப்பும் மாற்றப்பட வேண்டும்.--கலை (பேச்சு) 11:49, 3 ஆகத்து 2012 (UTC)
- கலை, பாக்டீரியா என்பதும் ஒரு நுண்ணுயியிரிதான் என்பதால், நுண்ணுயிரி என்றே இருக்கலாம் என்பது என் கருத்து. நுண்ணுயிரிகளில் ஒரு பிரிவாகிய பாக்டீரியாவில் மட்டும்தான் இவ்விளைவு இருக்கின்றது என்றும், அதனால் அதனைக் குறிப்பிடுவதே நல்லது என்றும் எண்ணி பாக்டீரியா என்று குறிப்பிட வேண்டும் எனில் எனக்கு மறுப்பு இல்லை. --செல்வா (பேச்சு) 12:32, 3 ஆகத்து 2012 (UTC)