பேச்சு:சிறுநீரகம்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Kalaiarasy
![]() | ![]() |
Nephron, Glomerulus, Renal Pelvis (சிறுநீரக இடுப்பு?), Cortex (மேற்பட்டை?), Medulla போன்ற சொற்களுக்கான தமிழ்ச் சொற்களை யாராவது தந்துதவ முடியுமா? தமிழ்மொழிப் பாடநூல்களைப் பெற முடியாத இடத்தில் இருப்பதனால், சரியான தமிழ்ச் சொற்களைப் பெற முடியவில்லை :(.--கலை (பேச்சு) 15:30, 17 நவம்பர் 2012 (UTC)