உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பாடிகார்ட் நடவடிக்கை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • நண்பர் சோடாபாட்டில், இந்தக் கட்டுரையின் தலைப்பை மெய்க்காப்பாளர் நடவடிக்கை எனும் தமிழ்த் தலைப்புக்கு மாற்றினால் சரியாக இருக்கலாம் என்று கருதுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி. 15:35, 11 சனவரி 2011 (UTC)Reply
போர் நடவடிக்கைக் குறிப்பெயர்கள் அர்த்தம் கொண்டு வைக்கப்படுவதில்லை. (காரணம் சொல்லப்பட்டாலும் அது பெரும்பாலும் பிற்காலத்தில் செய்யப்பட்ட ஊகமாகவே இருக்கும். ). இங்கு “பாடிகார்ட்” என்பது அர்த்ததுக்காக வைக்கப்பட்டதல்ல; இத்தகு குறிப்பெயர்கள் பெரும்பாலும் random வார்த்தைகளாகவே தேர்வு செய்வர் - நடவடிக்கைக்கும் பெயருக்கும் சம்பந்தம் இருக்காமல் பார்த்துக்கொள்வர். எனவே இது பெயர் போன்றது. இதனை மொழிபெயர்க்கக் கூடாது.--சோடாபாட்டில்உரையாடுக 16:01, 11 சனவரி 2011 (UTC)Reply