உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மரகதம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Jade என்பதே பச்சைக்கல் என்று விக்சனரி சொல்கிறது. மரகதம் பச்சை நிறமுடையது என்றாலும் இதை பச்சைக்கல் என தலைப்பிடலாமா? Tamil Lexiconனும் அவ்வாறே சொல்கிறது. 2. Emerald; மரகதம். 3. Jade, a hard dark greenstone; பசுங்கல்வகை [1] --குறும்பன் 02:58, 20 ஜூன் 2009 (UTC)

மன்னிக்கவும், இலங்கையில் குறிப்பாக இரத்தினபுரியில் இதை பச்சைக்கல் என்றே அழைப்பர். மேலும் wikt:emerald இதை பச்சைக்கல் என்று குறிப்பிடவே தலைப்பை மாற்றினேன். Jade என்னேரமும் பச்சை நிறமல்ல வெள்ளை நிறமாகவும் இருக்கும். Jade என்ற கட்டுரையும் தமிழில் வரவேண்டும் எனவே உகந்த சொற்களை கூறுங்கள்.--Terrance \பேச்சு 23:24, 20 ஜூன் 2009 (UTC)

பச்சைக்கல் என்று குறிப்பிடும் வழக்கம் பிழையானது. புதிதாக அறியப்பட்டவை தவிர்த்து, ஒவ்வொரு மணி வகையும் வெவ்வேறு தமிழ்ப் பெயர் கொண்டுள்ளது.--பாஹிம் 14:57, 18 நவம்பர் 2011 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மரகதம்&oldid=930972" இலிருந்து மீள்விக்கப்பட்டது