உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:லா. ச. ராமாமிர்தம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by அரிஅரவேலன் in topic சொற்பயன்பாடு
லா. ச. ராமாமிர்தம் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

நூல்களின் பட்டியல்

[தொகு]

டொராண்ட்டோ பல்கலையின் மின்னியல் பேரா. பசுபதி அவர்கள் தந்த குறிப்பின் படி லா.ச.ரா படைத்த கீழ்க்காணும் நூல்களைக் கட்டுரையில் சேர்த்துள்ளேன். நன்றி. பேரா.பசுபதி அவர்களுக்கு. நூல்கள்:

நேசம், மீனோட்டம், இதழ்கள், தயா, உத்தராயணம், ஜனனி, பச்சைக் கனவு, அபிதா, என் பிரியமுள்ள சினேகிதனுக்கு, அலைகள், பாற்கடல், அஞ்சலி, அவள், சிந்தாநதி, கல் சிரிக்கிறது, பிராயச்சித்தம், த்வனி, கங்கா, விளிம்பில், கழுகு, அலைகள் ஓய்வதில்லை, நான், சௌந்தர்ய,புத்ர --செல்வா 02:23, 1 மார்ச் 2010 (UTC)Reply

பட்டியலில் இருந்த நூல்களை வடிவ, பொருள் அடிப்படையில் வகை பிரித்திருக்கிறேன்.--அரிஅரவேலன் (பேச்சு) 06:51, 20 ஆகத்து 2012 (UTC)Reply

சொற்பயன்பாடு

[தொகு]

எண்ணற்ற நூல்களை எழுதியிருக்கிறார் என்பதில் உள்ள எண்ணற்ற என்னும் சொல்லை பல என மாற்றியிருக்கிறேன். இத்துணை என எண்ணிக் கூறமுடியாதவைக் குறிப்பிடும் பொழுதே எண்ணற்ற என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். லா.ச.ரா.வோ எண்ணிக் கூறிவிடக்கூடிய அளவில்தான் நூல்களை எழுதியிருக்கிறார்; ஆனால் எத்துணை நூல்கள் என உறுதியாகத் தெரியாத நிலையில் பல என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம். --அரிஅரவேலன் (பேச்சு) 06:51, 20 ஆகத்து 2012 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:லா._ச._ராமாமிர்தம்&oldid=4061733" இலிருந்து மீள்விக்கப்பட்டது