உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேடந்தாங்கல் பறவைகள் பக்கத்தில் பல பறவைகளின் படங்கள் உள்ளன. ஆனால் பறவைகள் படம் எடுக்கப்பட்டது வேடந்தாங்கல் இல்லை. விந்தையாக உள்ளது. சம்பந்தம் இல்லாத படத்தை நீக்க வேண்டும்.பாலாஜி 18:28, 2 பெப்ரவரி 2012 (UTC)Reply

சம்பந்தம் இல்லாத படங்கள் நீக்கப் பட்டண. வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 14:30, 4 பெப்ரவரி 2012 (UTC)Reply

தலைப்பு குறித்து

[தொகு]

இக்கட்டுரை வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் (புகலிடம்) பற்றியதாக உள்ளது; ஊரைப் பற்றிய தகவல்கள் இப்பக்கத்தில் இல்லை. எனவே, தலைப்பை மாற்றப் பரிந்துரைக்கின்றேன்.--PARITHIMATHI (பேச்சு) 02:01, 1 பெப்ரவரி 2022 (UTC)Reply