மா. கோவிந்தராஜலு
தோற்றம்
மா. கோவிந்தராஜலு | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
பதவியில் 1991–1996 | |
முன்னையவர் | ஏகல் மு. நடேசன் |
பின்னவர் | எஸ். சிவராஜ் |
தொகுதி | இரிசிவந்தியம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அத்தியூர் | 27 நவம்பர் 1947
தேசியம் | ![]() |
அரசியல் கட்சி | அஇஅதிமுக |
தொழில் | ஆசிரியர் |
மா. கோவிந்தராஜலு (M. Govindaraju) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் அரியலூர் மாவட்டம் அந்தியூர் கிராமத்தினைச் சேர்ந்தவர். முதுகலை பட்டமும், கல்வியியலில் முதுநிலை பட்டமும் பெற்றுள்ள கோவிந்தராஜலு ஆசிரியர் ஆவார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1991ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் இரிசிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]