மியான்மர் தேசிய ஜனநாயகக் கூட்டணி இராணுவம்
தோற்றம்
மியான்மர் தேசிய ஜனநாயகக் கூட்டணி இராணுவம் | |
---|---|
မြန်မာ့အမျိုးသားဒီမိုကရက်တစ်မဟာမိတ်တပ်မတော် | |
தலைவர்(கள்) | பெங் தாக்சுன் [1] |
செயல்பாட்டுக் காலம் | 12 மார்ச் 1989 | – தற்போது வரை
செயல்பாட்டுப் பகுதி(கள்) | கோகாங்[2] மியான்மர் |
சித்தாந்தம் | கோகாங் தேசியவாதம் |
அளவு | 6,000+[3] |
கொடி | ![]() |
கூட்டாளிகள் | மியான்மர் வடக்கு கூட்டணி[4]
|
யுத்தங்கள் மற்றும் போர்கள் | மியான்மர் உள்நாட்டு மோதல்கள் |

மியான்மர் தேசியக் ஜனநாயகக் கூட்டணி இராணுவத்தின் (MNDAA) கட்டுப்பாட்டில் உள்ள மியான்மர் நாட்டின் வடக்கில் உள்ள (காவி நிறப்) பகுதிகள்
மியான்மர் தேசிய ஜனநாயக கூட்டணி இராணுவம் (Myanmar National Democratic Alliance Army (சுருக்கமாக:MNDAA), மியான்மர் நாட்டின் வடக்கில் கோகாங் பிரதேசத்தில் 1989ஆம் ஆண்டு முதல் செயல்படும் ஆயுதக் குழுவாகும்.[5][6]
வரலாறு
[தொகு]மியான்மர் தேசிய ஜனநாயகக் கூட்டணி இராணுவம் 12 மார்ச் 1989 முதல் செயல்படுகிறது.[7] 2021 மியான்மர் இராணுவப் புரட்சிக்குப் பின், இப்படையானது மியான்மர் நாட்டின் வடக்கில் உள்ள கோகைங் பிரதேசத்தைக் கைப்பற்றி தன்னாட்சி புரிகிறது.
இதனையும் காண்க
[தொகு]- 2021 மியான்மர் இராணுவப் புரட்சி
- சின் மாநிலம்
- சின்லாந்து
- சின்லாந்து தேசிய இராணுவம்
- அரக்கான் இராணுவம்
- சின் சகோதரத்துவக் கூட்டணி
- மியான்மர் மக்கள் பாதுகாப்புப் படைகள்
- காசின் விடுதலை இராணுவம்
- தாங் தேசிய விடுதலை இராணுவம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Myanmar Peace Monitor - MNDAA". 6 June 2013. Archived from the original on 22 April 2019. Retrieved 4 January 2016.
- ↑ Kokang
- ↑ "Myanmar National Democratic Alliance Army (MNDAA) » Myanmar Peace Monitor". 6 June 2013.
- ↑ Lynn, Kyaw Ye. "Curfew imposed after clashes near Myanmar-China border". Anadolu Agency இம் மூலத்தில் இருந்து 24 May 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200524111335/https://www.aa.com.tr/en/asia-pacific/curfew-imposed-after-clashes-near-myanmar-china-border/689281. பார்த்த நாள்: 21 November 2016.
- ↑ Ethnic group in Myanmar said to break cease-fire பரணிடப்பட்டது 6 செப்டெம்பர் 2009 at the வந்தவழி இயந்திரம். Associated Press. 28 August 2009.
- ↑ Fredholm, Michael (1993). Burma: ethnicity and insurgency. Praeger. p. 205. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-275-94370-7.
- ↑ South, Ashley (2008). Ethnic politics in Burma: states of conflict. Taylor & Francis. p. 140. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-203-89519-1.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Myanmar clashes with rebels 'kill 47 soldiers'". BBC News. 13 February 2015. https://www.bbc.com/news/world-asia-31450420.
- "Myanmar govt forces in pursuit of Kokang ethnic army". Xinhua. 12 February 2015. http://www.chinadaily.com.cn/world/2015-02/12/content_19569561.htm.