முண்டியம்பாக்கம்
தோற்றம்
முண்டியம்பாக்கம் | |
---|---|
முண்டியம்பாக்கம், விழுப்புரம், தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 11°59′51″N 79°30′57″E / 11.9976°N 79.5158°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | விழுப்புரம் |
ஏற்றம் | 63.13 m (207.12 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 4,044 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 605601 |
புறநகர்ப் பகுதிகள் | தென்னமாதேவி, கப்பியாம்புலியூர், பனையபுரம் |
மக்களவைத் தொகுதி | விழுப்புரம் |
சட்டமன்றத் தொகுதி | விக்கிரவாண்டி[1] |
முண்டியம்பாக்கம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், விழுப்புரம் மாவட்டத்தின் ஒரு புறநகர்ப் பகுதி ஆகும்.[2][3] விழுப்புரம் மருத்துவக் கல்லூரி இங்கு அமைந்துள்ளது.[4]
அமைவிடம்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து சுமார் 63.13 மீ. உயரத்தில், (11°59′51″N 79°30′57″E / 11.9976°N 79.5158°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு முண்டியம்பாக்கம் அமையப் பெற்றுள்ளது. இப்பகுதியானது, விழுப்புரத்திலிருந்து 7 கி.மீ. தாெலைவிலும், விக்கிரவாண்டியிலிருந்து 5 கி.மீ. தாெலைவிலும் அமைந்துள்ளது. இப்பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலை 45 செல்கிறது.
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், முண்டியம்பாக்கம் கிராமத்தின் மக்கள்தொகை 4,044 பேர் ஆகும். இதில் 1,995 பேர் ஆண்கள் மற்றும் 2,049 பேர் பெண்கள் ஆவர்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தொகுதி ஓர் அறிமுகம்". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2011/Mar/21/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF---%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-328378.html. பார்த்த நாள்: 6 September 2025.
- ↑ முனைவர் த. தினேஷ் (2023-10-17). திருத்தல வரலாறு. Writers Corner Publication. ISBN 979-8-8634-6096-3.
- ↑ Jakkir Hussain. ஒன்பதாம் வகுப்பு தமிழ் (9 th Std Tamil Book). Bright Zoom.
- ↑ "அரசு விழுப்புரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை". viluppuram.nic.in. Retrieved 2024-12-26.
- ↑ "Mundiyambakkam Village Population - Viluppuram - Viluppuram, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2024-12-26.