ரங்காரெட்டி மாவட்டம்
தோற்றம்
இரங்காரெட்டி | |
|---|---|
| நாடு | |
| பகுதி | தென்னிந்தியா |
| மாநிலம் | தெலங்காணா |
| பெயர்ச்சூட்டு | கே. வி. ரங்கா ரெட்டி |
| தலைமையிடம் | ஐதராபாத்து |
| அரசு | |
| • மாவட்ட ஆட்சியர் | ஸ்ரீ அமோய் குமார், இ.ஆ.ப |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 7,493 km2 (2,893 sq mi) |
| மக்கள்தொகை | |
| • மொத்தம் | 24,46,265 |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| தொலைபேசி | +91-, 040, 08413, 08414, 08417 |
| வாகனப் பதிவு | TS–07, AP-28(பழையது)[2] |
| இணையதளம் | rangareddy |
ரங்காரெட்டி மாவட்டம் இந்தியாவின் தெலுங்கானா உள்ள ஒரு மாவட்டத்தின் பெயர் ஆகும். ஹைதராபாத் இதன் தலைநகரம் ஆகும். இம்மாவட்டத்தின் பரப்பளவு 7,493 ச.கி.மீ.கள் ஆகும். இதன் மக்கள் தொகை 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 3,575,064. இம்மாவட்டத்தின் கீழ் 37 நிர்வாக மண்டலங்கள் வருகின்றன.
மாவட்டப் பிரிவினை
[தொகு]11 அக்டோபர் 2016 அன்று ரங்காரெட்டி மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு விகராபாத் மாவட்டம் மற்றும் மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம் என இரண்டு புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டது.[3][4][5]
அரசியல்
[தொகு]மண்டலங்கள்
[தொகு]கீழே உள்ள அட்டவணை, மண்டலங்களை மாவட்டத்திலுள்ள அந்தந்த வருவாய் கோட்டங்களாக வகைப்படுத்துகிறது:
| # | செவெல்லா வருவாய் கோட்டம் | இப்ராகிம்பட்டினம் வருவாய் கோட்டம் | கண்டுகூர் வருவாய் கோட்டம் | ராஜேந்திரநகர் வருவாய் கோட்டம் | ஷாத்நகர் வருவாய் பிரிவு |
|---|---|---|---|---|---|
| 1 | சேவெள்ள | அப்துல்லாபுரம்மேட் | அமங்கல் | காந்திப்பேட்டை | சௌடர்குடா |
| 2 | மொய்னாபாத் | ஹயாத்நகர் | பாலாபூர் | ராஜேந்திரநகர் | பரூக்நகர் |
| 3 | ஷஹபாத் | இப்ராஹிம்பட்டினம் | கண்டுகூர் | செரிலிங்கம்பள்ளி | கேசம்பேடா |
| 4 | சங்கர்பல்லே | மட்குல் | காத்தல் | ஷம்ஷாபாத் | கோந்துர்க் |
| 5 | மஞ்சள் | மகேஸ்வரம் | கொத்தூர் | ||
| 6 | யாச்சரம் | தலைகொண்டபள்ளே | நந்திகம | ||
| 7 | சரூர்நகர் |
நான்கு நாடாளுமன்றம் மற்றும் ஏழு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 https://rangareddy.telangana.gov.in/demography/
- ↑ "District Codes". Government of Telangana Transport Department. Retrieved 4 September 2014.
- ↑ Telangana gets 21 new districts
- ↑ "தெலங்கானாவில் புதிதாக 21 மாவட்டங்கள் உதயம்". Archived from the original on 2020-08-11. Retrieved 2017-03-02.
- ↑ http://www.trac.telangana.gov.in/district_plan.php பரணிடப்பட்டது 2017-07-08 at the வந்தவழி இயந்திரம் Administrative Map of Telengana State]