உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:மறைந்த விக்கிப்பீடியர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதர பயனர்கள், மறைந்த விக்கிப்பீடியரின் பேச்சுப்பக்கத்தின் வழியாக அழைப்பிடலையும், கலந்துரையாடலையும் தவிர்க்கும் பொருட்டு, பயனர் பக்கத்தில் குறிப்பிட்டு, இரு பக்கத்தையும் காப்பு செய்யலாம் என்பதை @Jagadeeswarann99: உடன் நானும் பரிந்துரைக்கிறேன். யாரும் மாற்றுக்கருத்திடாவிட்டால் காப்பு செய்யலாம்-நீச்சல்காரன் (பேச்சு) 17:55, 21 சனவரி 2019 (UTC)Reply

நன்றி நீச்சல்காரரே -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:00, 21 சனவரி 2019 (UTC)Reply
நல்ல ஆலோசனை. --இரவி (பேச்சு) 19:21, 21 சனவரி 2019 (UTC)Reply