1-(2-நைட்ரோபீனாக்சி)ஆக்டேன்
தோற்றம்
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-நைட்ரோ-2-(ஆக்டைலாக்சி)பென்சீன் | |
வேறு பெயர்கள்
1-(2-நைட்ரோபீனாக்சி)ஆக்டேன்
2-நைட்ரோபீனைல் ஆக்டைல் ஈதர் 1-நைட்ரோ-2-ஆக்டாக்சி-பென்சீன் 2-(ஆக்டாக்சி)னைட்ரோபென்சீன் ஆக்டைல் ஆர்த்தோ-நைட்ரோபீனைல் ஈதர் | |
இனங்காட்டிகள் | |
37682-29-4 ![]() | |
ChemSpider | 148623 ![]() |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 169952 |
| |
UNII | 4NSH6FFF2H ![]() |
பண்புகள் | |
C14H21NO3 | |
வாய்ப்பாட்டு எடை | 251.321 |
அடர்த்தி | 1.04 கி/மி.லி |
கொதிநிலை | 197 முதல் 198 °C (387 முதல் 388 °F; 470 முதல் 471 K) (11 மி.மீ பாதரசம்) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1-(2-நைட்ரோபீனாக்சி)ஆக்டேன் (1-(2-Nitrophenoxy)octane) என்பது C14H21NO3என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். நைட்ரோபீனைல் ஆக்டைல் ஈதர் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. வேகமான அணு குண்டுவீச்சு நிறை நிறமாலை அளவியல், திரவ இரண்டாம் நிலை அயனி நிறை நிறமாலை அளவியல் ஆகியவற்றில் ஓர் அணியாகவும், அயனி தேர்ந்தெடுக்கப்பட்ட மின்முனைகளில் பயன்படுத்தப்படும் பலபடி சவ்வுகளில் அதிக கொழுப்புநாட்ட நெகிழியாக்கியாகவும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.[1][2]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Velický, Matěj; Tam, Kin Y.; Dryfe, Robert A.W. (2014-01-07). "Mechanism of Ion Transfer in Supported Liquid Membrane Systems: Electrochemical Control over Membrane Distribution" (in en). Analytical Chemistry 86 (1): 435–442. doi:10.1021/ac402328w. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-2700. பப்மெட்:24299270.
- ↑ Jorge, Miguel; Cordeiro, M. Natália D. S. (2008-02-01). "Molecular Dynamics Study of the Interface between Water and 2-Nitrophenyl Octyl Ether" (in en). The Journal of Physical Chemistry B 112 (8): 2415–2429. doi:10.1021/jp710018q. பன்னாட்டுத் தர தொடர் எண்:1520-6106. பப்மெட்:18247602. https://pubs.acs.org/doi/10.1021/jp710018q.