உள்ளடக்கத்துக்குச் செல்

16ஆவது கருநாடக சட்டமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
16ஆவது கருநாடக சட்டமன்றம்
15ஆவது கருநாடக சட்டமன்றம்
மேலோட்டம்
சட்டப் பேரவைகர்நாடக சட்டப் பேரவை
ஆட்சி எல்லைகருநாடகம், இந்தியா
கூடும் இடம்
தவணை2023 – 2028
தேர்தல்2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்
அரசுஇந்திய தேசிய காங்கிரசு
எதிரணிபாரதிய ஜனதா கட்சி
இணையதளம்Karnataka Legislative Assembly
உறுப்பினர்கள்224
முதலமைச்சர்சித்தராமையா
துணைமுதலமைச்சர்டி. கே. சிவகுமார்
சபாநாயகர்யு. டி. காதர்
துணைசபாநாயகர்ஆர். எம். லாமணி
எதிர்கட்சித் தலைவர்இரா. அசோகா
எதிர்கட்சி துணைத்தலைவர்அரவிந்த் பெல்லாடு

16ஆவது கருநாடக சட்டமன்றம் (16th Karnataka Assembly) என்பது கருநாடகாவில் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டது.[1][2][3] 224 இடங்களுக்கானத் தேர்தல் 10 மே 2023 அன்று நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் 13 மே 2023 அன்று அறிவிக்கப்பட்டன.

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

[தொகு]
மாவட்டம் எண். சட்டமன்றத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி குறிப்பு
பெல்காம் 1 நிப்பாணி சசிகலா அண்ணாசாகேப் ஜொல்லே பாரதிய ஜனதா கட்சி
2 சிக்கோடி-சதலகா கணேஷ் ஹுக்கேரி இந்திய தேசிய காங்கிரசு
3 அதணி லக்ஷ்மன் சாவடி இந்திய தேசிய காங்கிரசு
4 காகவாடு ராஜு கேகே இந்திய தேசிய காங்கிரசு
5 குடச்சி (ப.இ.) மகேந்திர கல்லப்ப தம்மன்னவர் இந்திய தேசிய காங்கிரசு
6 இராயபாகா (ப.இ.) துரியோதன் ஐஹோலே பாரதிய ஜனதா கட்சி
7 உக்கேரி நிகில் கட்டி பாரதிய ஜனதா கட்சி
8 அரபாவி பாலசந்திரா லக்ஸ்மன்ராவ் ஜர்குஹோலி பாரதிய ஜனதா கட்சி
9 கோகாக் ரமேஷ் ஜார்கிஹோலி பாரதிய ஜனதா கட்சி
10 யமகணமரடி (ப.கு.) சதீஷ் ஜார்கிஹோலி இந்திய தேசிய காங்கிரசு அமைச்சர்
11 பெலகாவி வடக்கு ஆசிப் சைட் இந்திய தேசிய காங்கிரசு
12 பெலகாவி தெற்கு அபய் பாட்டீல் பாரதிய ஜனதா கட்சி
13 பெலகாவி ஊரகம் இலட்சுமி கெபால்கர் இந்திய தேசிய காங்கிரசு அமைச்சர்
14 கானாபுரா விட்டல் ஹலகேகர் பாரதிய ஜனதா கட்சி
15 கித்தூரு பாபாசாகேப் தேவானகவுடா பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
16 பைலஹொங்கலா மஹாந்தேஷ் கவுஜலகி இந்திய தேசிய காங்கிரசு
17 சவதத்தி எல்லம்மா விஸ்வாஸ் வசந்த் வைத்யா இந்திய தேசிய காங்கிரசு
18 இராமதுர்கா அசோக் பட்டன் இந்திய தேசிய காங்கிரசு
பாகல்கோட் 19 முதோளா (ப.இ.) ஆர்.பி.திம்மாபூர் இந்திய தேசிய காங்கிரசு
20 தேரதாளா சித்து சாவடி பாரதிய ஜனதா கட்சி
21 ஜமகண்டி ஜெகதீஷ் குடகுந்தி பாரதிய ஜனதா கட்சி
22 பீளகி ஜே. டி. பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
23 பாதாமி பீம்சென் சிம்மனகட்டி இந்திய தேசிய காங்கிரசு
24 பாகலகோட்டே எச். ஒய். மேட்டி இந்திய தேசிய காங்கிரசு
25 உனகுந்தா விஜயானந்த் காஷப்பனவர் இந்திய தேசிய காங்கிரசு
பீசப்பூர் 26 முத்தேபிகாலா சி.எஸ்.நாடகவுடா இந்திய தேசிய காங்கிரசு
27 தேவரகிப்பரகி பீமனகௌடா பாட்டீல் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
28 பசவன சிவானந்த் பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
29 பபலேசுவரா எம்.பி. பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு அமைச்சர்
30 பிஜாப்பூர் நகரம் பசங்கௌடா பாட்டீல் யட்னல் சுயேச்சை பாரதிய ஜனதா கட்சியிலிருந்து நீக்கம் 26/03/2025[4]
31 நாகதானா (ப.இ.) கடகடோண்ட் விட்டல் தொண்டிபா இந்திய தேசிய காங்கிரசு
32 இண்டி யஷவந்த் ராயகவுட் பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
33 சிந்தகி அசோக் எம். மனகுளி இந்திய தேசிய காங்கிரசு
குல்பர்கா 34 அப்சல்புரா எம். ஒய். பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
35 சேவர்கி அஜய் சிங் இந்திய தேசிய காங்கிரசு
யாத்கிர் 36 சோராப்புரா (பகு) ராஜா வெங்கடப்ப நாயக்கர் இந்திய தேசிய காங்கிரசு 25 பெப்ரவரி 2024-இல் மறைவு[5]
ராஜா வேணுகோபால் நாயக் இந்திய தேசிய காங்கிரசு 4 சூன் 2024-ல் தேர்வு
37 சகாப்பூர் சரணபசப்பா தர்சனபூர் இந்திய தேசிய காங்கிரசு
38 யாதகிரி சன்னரெட்டி பாட்டீல் துன்னூர் இந்திய தேசிய காங்கிரசு
39 குர்மித்கல் சரணகவுடா கண்டகூர் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
குல்பர்கா 40 சித்தாப்புரா (பஇ) பிரியங்க் கார்கே இந்திய தேசிய காங்கிரசு அமைச்சர்
41 சேடம் சரண் பிரகாஷ் பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
42 சிஞ்சோலி (பஇ) அவினாஷ் ஜாதவ் பாரதிய ஜனதா கட்சி
43 குல்பர்கா ஊரகம் (பஇ) பசவராஜ் மட்டிமுட் பாரதிய ஜனதா கட்சி
44 குல்பர்கா தெற்கு அல்லம்பிரபு பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
45 குல்பர்கா வடக்கு கனீஸ் பாத்திமா இந்திய தேசிய காங்கிரசு
46 ஆலந்தா பி.ஆர்.பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
பீதர் 47 பசவகல்யாணா சரணு சாலகர் பாரதிய ஜனதா கட்சி
48 உம்னாபாத் சித்து பாட்டீல் பாரதிய ஜனதா கட்சி
49 பீதர் தெற்கு சைலேந்திர பெடலே பாரதிய ஜனதா கட்சி
50 பீதர் ரஹீம் கான் (அரசியல்வாதி) இந்திய தேசிய காங்கிரசு
51 பால்கி ஈஸ்வர பீமன்னா கந்தரே இந்திய தேசிய காங்கிரசு
52 ஔரத் (பஇ) பிரபு சவான் பாரதிய ஜனதா கட்சி
ராய்ச்சூர் 53 ராயசூரு ஊரகம் (பகு) பசனகவுடா தாடல் இந்திய தேசிய காங்கிரசு
54 ராயசூரு டாக்டர் சிவராஜ் பாட்டீல் பாரதிய ஜனதா கட்சி
55 மாண்வி (பகு) ஜி. ஹம்பய்யா நாயக் இந்திய தேசிய காங்கிரசு
56 தேவதுர்கா (பகு) கரேம்மா ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
57 லிங்கசகூரு (பஇ) மணப்பா டி.வஜ்ஜல் பாரதிய ஜனதா கட்சி
58 சிந்தனூரு ஹம்பனகௌடா பதர்லி இந்திய தேசிய காங்கிரசு
59 மசுகி (பகு) பசனகௌடா துர்விஹால் இந்திய தேசிய காங்கிரசு
கொப்பள் 60 குஷ்டகி தொட்டனகௌடா ஹனமகௌடா பாட்டீல் பாரதிய ஜனதா கட்சி
61 கனககிரி (பஇ) தங்கடகி சிவராஜ் சங்கப்பா இந்திய தேசிய காங்கிரசு
62 கங்காவதி ஜி. ஜனார்த்தன ரெட்டி பாரதிய ஜனதா கட்சி பாஜகவுடன் இணைப்பு[6]
63 எலபுர்கா பசவராஜ் ராயரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
64 கொப்பளா கே. இராகவேந்திரா இட்னல் இந்திய தேசிய காங்கிரசு
கதக் 65 சிரகட்டி (பஇ) சந்துரு லமணி பாரதிய ஜனதா கட்சி
66 கதகா எச்.கே.பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
67 உரோணா குருபடகௌடா சங்கனகௌடா பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
68 நரகுந்தா ச. ச. பாட்டீல் பாரதிய ஜனதா கட்சி
தார்வாட் 69 நவலகுந்தா நிங்கரட்டி ஹனமரட்டி கோனாரட்டி இந்திய தேசிய காங்கிரசு
70 குந்தகோலா எம்.ஆர். பாட்டீல் பாரதிய ஜனதா கட்சி
71 தாரவாடா வினய் குல்கர்னி இந்திய தேசிய காங்கிரசு
72 உப்பள்ளி-தாரவாடா-கிழக்கு (பஇ) அபய்யா பிரசாத் இந்திய தேசிய காங்கிரசு
73 உப்பள்ளி-தாரவாடா-மத்தி மகேஷ் தேங்கினகை பாரதிய ஜனதா கட்சி
74 உப்பள்ளி-தாரவாடா-மேற்கு அரவிந்த் பெல்லாடு பாரதிய ஜனதா கட்சி

எதிர்கட்சித் துணைத்தலைவர்

75 கலகடகி சந்தோஷ் லாட் இந்திய தேசிய காங்கிரசு
வடகன்னடம் 76 அளியாளா ஆர்.வி. தேஷ்பாண்டே இந்திய தேசிய காங்கிரசு
77 காரவாரா சதீஷ் கிருஷ்ணா சைல் இந்திய தேசிய காங்கிரசு
78 குமடா தினகரன் கேசவ் ஷெட்டி பாரதிய ஜனதா கட்சி
79 பட்களா மங்கல வைத்யா இந்திய தேசிய காங்கிரசு
80 சிரசி பீமன்னா டி. நாயக் இந்திய தேசிய காங்கிரசு
81 எல்லாப்புரா அர்பைல் சிவராம் கெப்பர் சுயேச்சை பாரதிய ஜனதா கட்சியிலிருந்து நீக்கம்[7]
ஆவேரி 82 ஆனகல் ஸ்ரீனிவாஸ் மானே இந்திய தேசிய காங்கிரசு
83 சிக்காவ் பசவராஜ் பொம்மை பாரதிய ஜனதா கட்சி சூன் 2024 மக்களவைக்குத் தேர்வு
பதான் யாசிர் அகமது கான் இந்திய தேசிய காங்கிரசு 23 நவம்பர் 2024 அன்று தேர்வு
84 ஆவேரி (பஇ) ருத்ரப்பா மணப்பா லாமணி இந்திய தேசிய காங்கிரசு
85 பியாடகி பசவராஜ் நீலப்ப சிவண்ணனார் இந்திய தேசிய காங்கிரசு
86 ஈரேக்கரூரு யூ. பி. பனகார் இந்திய தேசிய காங்கிரசு
87 இராணெபென்னூரு பிரகாசு கோலிவாட் இந்திய தேசிய காங்கிரசு
விஜயநகரம் 88 அடகள்ளி (பஇ) கிருஷ்ண நாயக்கா பாரதிய ஜனதா கட்சி
89 அகரிபொம்மனஹள்ளி (பஇ) கே.நேமராஜ நாயக் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
90 விஜயநகரா எச்.ஆர்.கவியப்பா இந்திய தேசிய காங்கிரசு
பெல்லாரி 91 கம்ப்ளி (பகு) ஜே.என்.கணேஷ் இந்திய தேசிய காங்கிரசு
92 சிரகுப்பா (பகு) பி.எம்.நாகராஜா இந்திய தேசிய காங்கிரசு
93 பல்லாரி (பகு) பி நாகேந்திரன் இந்திய தேசிய காங்கிரசு அமைச்சர்
94 பல்லாரி நகரம் நாரா பரத் ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
95 சண்டூரு (பகு) ஈ. துக்காராம் இந்திய தேசிய காங்கிரசு மக்களவைக்கு 4 சூன் 2024-ல் தேர்வு
இ. அன்னபூர்ணா இந்திய தேசிய காங்கிரசு நவம்பர் 2024-ல் தேர்வு
விஜயநகரம் 96 கூட்லிகி (பகு) என். டி. ஸ்ரீனிவாஸ் இந்திய தேசிய காங்கிரசு
சித்திரதுர்க்கா 97 மொலகால்மூரு (பகு) என். ஒய். கோபாலகிருஷ்ணா இந்திய தேசிய காங்கிரசு
98 சல்லகெரே (பகு) டி.ரகுமூர்த்தி இந்திய தேசிய காங்கிரசு
99 சித்ரதுர்கா கே.சி.வீரேந்திர நாய்க்குட்டி இந்திய தேசிய காங்கிரசு
100 இரியூரு டி. சுதாகர் இந்திய தேசிய காங்கிரசு
101 ஒசதுர்கா பி.ஜி.கோவிந்தப்பா இந்திய தேசிய காங்கிரசு
102 ஒலல்கெரே (பஇ) எம். சந்திரப்பா பாரதிய ஜனதா கட்சி
தாவண்கரே 103 சகளூரு (பகு) பி.தேவேந்திரப்பா இந்திய தேசிய காங்கிரசு
விஜயநகரம் 104 அரப்பனஹள்ளி லதா மல்லிகார்ஜுன் இந்திய தேசிய காங்கிரசு காங்கிரசில் இணைந்தார்
தாவண்கரே 105 அரிகரா பி.பி.ஹரிஷ் பாரதிய ஜனதா கட்சி
106 தாவணகெரே வடக்கு ஷாமனூர் மல்லிகார்ஜூன் இந்திய தேசிய காங்கிரசு
107 தாவணகெரே தெற்கு சாமனூர் சிவசங்கரப்பா இந்திய தேசிய காங்கிரசு
108 மாயகொண்டா (பஇ) கே.எஸ்.பசவந்தப்பா இந்திய தேசிய காங்கிரசு
109 சன்னகிரி பசவராஜு வி.சிவகங்கா இந்திய தேசிய காங்கிரசு
110 ஒன்னாளி ஏ.டி.ஜி.சந்தன கவுடா இந்திய தேசிய காங்கிரசு
சிமோகா 111 சிவமொக்கா ஊரகம் (பஇ) சாரதா புரியாநாயக் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
112 பத்ராவதி பி.கே. சங்கமேசுவரா இந்திய தேசிய காங்கிரசு
113 சிவமொக்கா சன்னபசப்பா பாரதிய ஜனதா கட்சி
114 தீர்த்தஹள்ளி ஆரக ஞானேந்திரா பாரதிய ஜனதா கட்சி
115 சிகாரிபுரா விஜயேந்திர எடியூரப்பா பாரதிய ஜனதா கட்சி
116 சோரபா மது பங்காரப்பா இந்திய தேசிய காங்கிரசு
117 சாகரா கோபால கிருஷ்ண பேலுரு இந்திய தேசிய காங்கிரசு
உடுப்பி 118 பைந்தூரு குருராஜ் ஷெட்டி காந்திஹோல் பாரதிய ஜனதா கட்சி
119 குந்தாப்புரா ஏ. கிரண் குமார் கோட்கி பாரதிய ஜனதா கட்சி
120 உடுப்பி யஷ்பால் ஏ.சுவர்ணா பாரதிய ஜனதா கட்சி
121 காப்பு குர்மே சுரேஷ் ஷெட்டி பாரதிய ஜனதா கட்சி
122 கார்க்களா வி. சுனில் குமார் பாரதிய ஜனதா கட்சி
சிக்மகளூரு 123 சிருங்கேரி டி.ராஜேகவுடா இந்திய தேசிய காங்கிரசு
124 மூடிகெரே (பஇ) நயனா மோட்டம்மா இந்திய தேசிய காங்கிரசு
125 சிக்கமகளூரு எச்.டி.தம்மையா இந்திய தேசிய காங்கிரசு
126 தரிக்கெரே ஜி.எச்.சீனிவாசா இந்திய தேசிய காங்கிரசு
127 கடூரு கே.எஸ்.ஆனந்த் இந்திய தேசிய காங்கிரசு
தும்கூர் 128 சிக்கநாயக்கனஹள்ளி சி.பி.சுரேஷ் பாபு ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
129 திபட்டூரு கே. ஷடாக்ஷரி இந்திய தேசிய காங்கிரசு
130 துருவேக்கெரே எம்.டி.கிருஷ்ணப்பா ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
131 குணிகல் எச்.டி.ரங்கநாத் இந்திய தேசிய காங்கிரசு
132 துமக்கூரு ஜி.பி.ஜோதி கணேஷ் பாரதிய ஜனதா கட்சி
133 துமக்கூரு ஊரகம பி. சுரேஷ் கவுடா பாரதிய ஜனதா கட்சி
134 கொரட்டகெரே (SC) ஜி. பரமேஸ்வரா இந்திய தேசிய காங்கிரசு அமைச்சர்
135 குப்பி எஸ். ஆர். சீனிவாஸ் இந்திய தேசிய காங்கிரசு
136 சிரா டி.பி.ஜெயச்சந்திரா இந்திய தேசிய காங்கிரசு
137 பாவகடா (SC) எச்.வி.வெங்கடேஷ் இந்திய தேசிய காங்கிரசு
138 மதுகிரி கே.என்.ராஜண்ணா இந்திய தேசிய காங்கிரசு
சிக்கபள்ளாபூர் 139 கௌரிபிதனூரு கே. புட்டசாமி கவுடா சுயேச்சை (அரசியல்)
140 பாகேபள்ளி எஸ்.என்.சுப்பாரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
141 சிக்கபள்ளாப்புரா பிரதீப் ஈசுவர் இந்திய தேசிய காங்கிரசு
142 சிட்லகட்டா பி.என்.ரவிகுமார் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
143 சிந்தாமணி எம்.சி.சுதாகர் இந்திய தேசிய காங்கிரசு அமைச்சர்
கோலார் 144 சீனிவாசபுரா ஜி.கே. வெங்கடசிவா ரெட்டி ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
145 முளபாகலு (SC) சம்ருத்தி வி.மஞ்சுநாத் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
146 கோலார் தங்கவயல் (SC) மு. உரூபகலா இந்திய தேசிய காங்கிரசு
147 பங்காரப்பேட்டை (SC) எஸ்.என்.நாராயணசுவாமி இந்திய தேசிய காங்கிரசு
148 கோலார் சட்டமன்றத் தொகுதி கோத்தூர் ஜி. மஞ்சுநாத் இந்திய தேசிய காங்கிரசு
149 மாலூரு கே.ஒய்.நஞ்சேகவுடா இந்திய தேசிய காங்கிரசு
பெங்களூரு நகரம் 150 எலகங்கா எஸ். ஆர். விஸ்வநாத் பாரதிய ஜனதா கட்சி
151 கே. ஆர். புரம் பி.ஏ. பசவராஜா பாரதிய ஜனதா கட்சி
152 பியாடராயனபுரம் கிருஷ்ண பைரகவுடா இந்திய தேசிய காங்கிரசு
153 யசவந்தபுரம் எஸ்.டி. சோமசேகர் சுயேச்சை (அரசியல்) பாரதிய ஜனதா கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்
154 இராஜராஜேசுவரி நகரம் முனிரத்னா பாரதிய ஜனதா கட்சி
155 தாசரஹள்ளி சோ. முனிராஜு பாரதிய ஜனதா கட்சி
156 மகாலட்சுமி லேஅவுட் கே. கோபாலையா பாரதிய ஜனதா கட்சி
157 மல்லேசுவரம் சி.என். அஸ்வத் நாராயண் பாரதிய ஜனதா கட்சி
158 எப்பாளா சுரேஷ் பி.எஸ். இந்திய தேசிய காங்கிரசு
159 புலகேசி நகர் (SC) ஏ.சி.சீனிவாசன் இந்திய தேசிய காங்கிரசு
160 சர்வக்ஞநகரம் கே.ஜே. ஜார்ஜ் இந்திய தேசிய காங்கிரசு அமைச்சர்
161 சி. வி. இராமன் நகரம் (SC) எஸ்.ரகு பாரதிய ஜனதா கட்சி
162 சிவாஜி நகர் ரிஸ்வான் அர்ஷாத் இந்திய தேசிய காங்கிரசு
163 சாந்தி நகர் என்.ஏ.ஹரீஸ் இந்திய தேசிய காங்கிரசு
164 காந்தி நகர் தினேஷ் குண்டு ராவ் இந்திய தேசிய காங்கிரசு
165 இராஜாஜி நகர் எஸ். சுரேஷ் குமார் பாரதிய ஜனதா கட்சி
166 கோவிந்தராஜ் நகர் பிரியா கிருஷ்ணா இந்திய தேசிய காங்கிரசு
167 விஜய் நகர் எம். கிருஷ்ணப்பா இந்திய தேசிய காங்கிரசு
168 சாமராஜபேட்டை பி. ஜே. ஜமீர் அஹ்மத் கான் இந்திய தேசிய காங்கிரசு அமைச்சர்
169 சிக்கபேட்டை உதய் பி. கருடாச்சார் பாரதிய ஜனதா கட்சி
170 பசவனகுடி எல். ஏ. இரவி சுப்ரமணி பாரதிய ஜனதா கட்சி
171 பத்மநாப நகர் இரா. அசோகா பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கட்சித் தலைவர்
172 பை. த. ம. தளவமைப்பு ராமலிங்க ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு அமைச்சர்
173 ஜெயநகர் சி.கே.ராமமூர்த்தி பாரதிய ஜனதா கட்சி
174 மகாதேவபுரா (ப. இ.) மஞ்சுளா எஸ். பாரதிய ஜனதா கட்சி
175 பொம்மனகள்ளி எம். சதீசு ரெட்டி பாரதிய ஜனதா கட்சி
176 பெங்களூரு தெற்கு எம்.கிருஷ்ணப்பா பாரதிய ஜனதா கட்சி
177 ஆனேக்கல் (ப. இ.) பி.சிவண்ணா இந்திய தேசிய காங்கிரசு
பெங்களூர் ஊரகம் 178 ஒசக்கோட்டே சரத் குமார் பச்சே கவுடா இந்திய தேசிய காங்கிரசு
179 தேவனஹள்ளி (ப. இ.) கே.எச்.முனியப்பா இந்திய தேசிய காங்கிரசு அமைச்சர்
180 தொட்டபல்லாப்புரா தீரஜ் முனிராஜ் பாரதிய ஜனதா கட்சி
181 நெலமங்கலா (ப. இ.) என். ஸ்ரீனிவாசய்யா இந்திய தேசிய காங்கிரசு
இராமநகரம் 182 மாகடி எச். சி. பாலகிருஷ்ணா இந்திய தேசிய காங்கிரசு
183 இராமநகரம் எச். ஏ. இக்பால் உசேன் இந்திய தேசிய காங்கிரசு
184 கனகபுரம் டி. கே. சிவகுமார் இந்திய தேசிய காங்கிரசு துணைமுதலமைச்சர்
185 சென்னபட்டணம் எச். டி. குமாரசாமி ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) சூன் 2024-ல் மக்களவைக்குத் தேர்வு
சி. பி. யோகேஷ்வரா இந்திய தேசிய காங்கிரசு நவம்பர் 2024-ல் தேர்வு
மண்டியா 186 மளவள்ளி (ப. இ.) பி. எம். நரேந்திரசுவாமி இந்திய தேசிய காங்கிரசு
187 மத்தூர் கே.எம்.உதயா இந்திய தேசிய காங்கிரசு
188 மேலுக்கோட்டை தர்ஷன் புட்டண்ணையா SKP
189 மண்டியா ரவிக்குமார் கவுடா இந்திய தேசிய காங்கிரசு
190 ஸ்ரீரங்கபட்டணம் ஏ.பி. ரமேஷா பண்டிசித்தேகவுடா இந்திய தேசிய காங்கிரசு
191 நாகமங்கலா என்.சலுவராய சுவாமி இந்திய தேசிய காங்கிரசு
192 கிருஷ்ணராஜபேட்டே எச்.டி.மஞ்சு ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
ஹாசன் 193 சரவணபெலகோளா சி. என். பாலகிருஷ்ணா ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
194 அரசிகெரே கே.எம். சிவலிங்க கவுடா இந்திய தேசிய காங்கிரசு
195 பேளூரு எச்.கே.சுரேஷ் பாரதிய ஜனதா கட்சி
196 ஆசனா ஸ்வரூப் பிரகாஷ் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
197 ஒளேநரசீப்புரா எச். டி. ரேவண்ணா ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
198 அர்கல்கூடு ஏ. மஞ்சு ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
199 சகலேஷ்பூர் (ப. இ.) சிமெண்ட் மஞ்சு பாரதிய ஜனதா கட்சி
தெற்கு கன்னடம் 200 பெல்தங்கடி அரீசு பூஞ்சா பாரதிய ஜனதா கட்சி
201 மூடபித்ரி உமாநாத கோட்டியன் பாரதிய ஜனதா கட்சி
202 மங்களூரு நகரம்-வடக்கு ஒய் பாரத் செட்டி பாரதிய ஜனதா கட்சி
203 மங்களூரு நகரம்-தெற்கு டி.வேதவியாச காமத் பாரதிய ஜனதா கட்சி
204 மங்களூரு யு.டி.காதர் இந்திய தேசிய காங்கிரசு சபாநாயகர்
205 பன்ட்வாலா யு.ராஜேஷ் நாயக் பாரதிய ஜனதா கட்சி
206 புத்தூரு அசோக் குமார் ராய் இந்திய தேசிய காங்கிரசு
207 சுல்யா (ப. இ.) பாகீரதி முரளியா பாரதிய ஜனதா கட்சி
குடகு 208 மடிகேரி மந்தார் கவுடா இந்திய தேசிய காங்கிரசு
209 விராஜ்பேட்டை ஏ.எஸ்.பொன்னண்ணா இந்திய தேசிய காங்கிரசு
மைசூர் 210 பெரியபட்டினம் க. வெங்கடேசு இந்திய தேசிய காங்கிரசு
211 கிருஷ்ணராஜநகரம் டி.ரவிசங்கர் இந்திய தேசிய காங்கிரசு
212 உனசூரு ஜி.டி. அரிஷ் கவுடா ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
213 எக்கடதேவனகோட்டே (ப. கு.) அனில் சிக்கமது இந்திய தேசிய காங்கிரசு
214 நஞ்சனகூடு (ப. இ.) தர்சன் துருவநாராயணா இந்திய தேசிய காங்கிரசு
215 சாமுண்டேசுவரி ஜி.டி.தேவேகவுடா ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
216 கிருஷ்ணராஜா டி. எஸ். ஸ்ரீவத்சா பாரதிய ஜனதா கட்சி
217 சாமராஜா கே. அரிஷ் கவுடா இந்திய தேசிய காங்கிரசு
218 நரசிம்மராஜா தன்வீர் சைட் இந்திய தேசிய காங்கிரசு
219 வருணா சித்தராமையா இந்திய தேசிய காங்கிரசு முதலமைச்சர்
220 டி. நரசீப்புரா (ப. இ.) எச்.சி.மகாதேவப்பா இந்திய தேசிய காங்கிரசு
சாமராசநகர் 221 அனூரு எம். ஆர். மஞ்சுநாத் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
222 கொள்ளேகால் (ப. இ.) ஏ.ஆர்.கிருஷ்ணமூர்த்தி இந்திய தேசிய காங்கிரசு
223 சாமராஜநகர் சி. புத்தரங்கசெட்டி இந்திய தேசிய காங்கிரசு
224 குண்டுலுபேட்டே எச் எம் கணேஷ் பிரசாத் இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Karnataka election results 2023: Full list of winners". The Indian Express (in ஆங்கிலம்). 2023-05-13. Retrieved 2023-05-13.
  2. "Karnataka Election Result 2023 Live: Karnataka Assembly Election Results - Congress celebrates party's impending victory". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2023-05-13.
  3. "Karnataka Election Results 2023 Live Updates: Congress wins 136 seats, BJP 65, JDS 19". India Today (in ஆங்கிலம்). Retrieved 2023-05-13.
  4. https://www.indiatoday.in/india/karnataka/story/bjp-expels-mla-basangouda-patil-yatnal-anti-party-anti-yediyurappa-2699477-2025-03-26
  5. "Karnataka Congress MLA Raja Venkatappa Naik dies at 66". India Today (in ஆங்கிலம்). 2024-02-25. Retrieved 2024-10-17.
  6. "Janardhana Reddy to merge his party with BJP today". The Times of India. 2024-03-25. https://timesofindia.indiatimes.com/city/bengaluru/janardhana-reddy-to-merge-his-party-with-bjp-today/articleshow/108759820.cms. 
  7. "Karnataka BJP expels two MLAs for 6 years over 'repeated violations'".