4-அயோடோபென்சாயிக் அமிலம்
![]() | |
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
4-அயோடோபென்சாயிக் அமிலம் | |
வேறு பெயர்கள்
பாராஅயோடோபென்சாயிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
619-58-9 ![]() | |
ChEMBL | ChEMBL101265 |
ChemSpider | 11588 ![]() |
EC number | 210-603-2 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 12085 |
| |
UNII | IPO4LYQ1EN ![]() |
பண்புகள் | |
C7H5IO2 | |
வாய்ப்பாட்டு எடை | 248.02 g·mol−1 |
தோற்றம் | வெண் திண்மம் |
அடர்த்தி | 2.18 கி/செ.மீ3 |
உருகுநிலை | 270–273 °C (518–523 °F; 543–546 K)[1] |
தீங்குகள் | |
GHS pictograms | ![]() |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
4-அயோடோபென்சாயிக் அமிலம் (4-Iodobenzoic acid) என்பது C7H5IO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். பாரா-அயோடோபென்சாயிக் அமிலம் என்ற பெயராலும் இந்த சேர்மம் அழைக்கப்படுகிறது. இச்சேர்மம் அயோடோபென்சாயிக் அமிலத்தினுடைய மாற்றியமாகவும் கருதப்படுகிறது.[3]
கட்டமைப்பு
[தொகு]
4-அயோடோபென்சாயிக் அமிலத்தின் எக்சு-கதிர் படிகவியல் ஆய்வு, திட நிலையில் இச்சேர்மம் ஐதரசன் -பிணைக்கப்பட்ட இருபடிகளாகப் படிகமாக்குகிறது என்பதைக் காட்டுகிறது. இவை அவற்றின் அரோமாட்டிக் வளையங்களுக்கு செங்குத்தாக அடுக்கி வைக்கப்படுகின்றன. அருகிலுள்ள இருபடிகளின் அயோடின் அணுக்களும் வான் டெர் வால்சு விசைகள் காரணமாக ஒன்றையொன்று நோக்கியதாக உள்ளன. [4]
தயாரிப்பு
[தொகு]பொட்டாசியம் பெர்மாங்கனேட்டுடன் பாரா-அயோடோதொலுயீனைச் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலம் 4-அயோடோபென்சாயிக் அமிலம் ஆய்வகத்தில் தயாரிக்கப்படுகிறது.[5]
வினைகள்
[தொகு]4-அயோடோபென்சாயிக் அமிலத்தின் கார்பாக்சிலிக் அமில செயல்பாடு மெத்தனாலுடன் பிசர்-சிபீயர் எசுத்தராக்கல் வினைக்கு உட்பட்டு ஓர் எசுத்தரான மெத்தில் 4-அயோடோபென்சோயேட்டை உருவாக்குகிறது.[6]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "4-Iodobenzoic acid". Sigma Aldrich. Retrieved January 31, 2023.
- ↑ "4-Iodobenzoic acid". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
- ↑ "4-Iodobenzoic acid". PubChem (in ஆங்கிலம்). Retrieved 2023-01-21.
- ↑ 4.0 4.1 Nygren, Cara L.; Wilson, Chick C.; Turner, John F. C. (2005). "On the Solid State Structure of 4-Iodobenzoic Acid". The Journal of Physical Chemistry A 109 (11): 2586–2593. doi:10.1021/jp047189b. பப்மெட்:16833563. Bibcode: 2005JPCA..109.2586N.
- ↑ Varma, P. S.; Panickerp, P. B. (1928). "Influence of substitution on the oxidation of side chains in the benzene nucleus". Proc. 15th Indian Sci. Cong..
- ↑ Gadzikwa, Tendai; Zeng, Bi-Shun; Hupp, Joseph T.; Nguyen, SonBinh T. (2008). "Ligand-elaboration as a strategy for engendering structural diversity in porous metal–organic framework compounds". Chemical Communications (31): 3672–3674. doi:10.1039/B714160B. பப்மெட்:18665295.