பிரசியோடைமியம் ஆக்சிபுரோமைடு
தோற்றம்
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
BrOPr | |
வாய்ப்பாட்டு எடை | 236.81 g·mol−1 |
தோற்றம் | படிகங்கள் |
அடர்த்தி | 6.3 கி/செ.மீ3 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நாற்கோணம் |
புறவெளித் தொகுதி | P4/nmm |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பிரசியோடைமியம் ஆக்சிபுரோமைடு (Praseodymium oxybromide) என்பது PrOBr என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிரசியோடைமியம், ஆக்சிசன், புரோமின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1]
தயாரிப்பு
[தொகு]பிரசியோடைமியம்(III) புரோமைடு சேர்மத்தை சூடேற்றி படிகநீரேற்றாகச் சிதைக்கும்போது பிரசியோடைமியம் ஆக்சிபுரோமைடு உருவாகிறது.
- PrBr3*xH2O ->PrOBr + 2HBr + (x–1)H2O
பண்புகள்
[தொகு]பிரசியோடைமியம் ஆக்சிபுரோமைடு நாற்கோண அமைப்பில் மேட்லாக்கைட்டு வகை PbFClஅமைப்பில் P4/nmm என்ற இடக்குழுவில் படிகங்களை உருவாக்குகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Talmon-Gros, P.; Schurz, C. M.; Schleid, T. (1 December 2011). "The matlockite-type praseodymium(III) oxide bromide PrOBr" (in en). ActaCrystallographica Section E: Structure Reports Online 67 (12): i74. doi:10.1107/S1600536811048227. பன்னாட்டுத் தர தொடர் எண்:1600-5368. பப்மெட்:22199472. பப்மெட் சென்ட்ரல்:3238581. https://journals.iucr.org/e/issues/2011/12/00/fi2117/index.html. பார்த்த நாள்: 14 July 2025.
- ↑ Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 128. Retrieved 14 July 2025.