பிரசியோடைமியம் ஆக்சியயோடைடு
தோற்றம்
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பிரசியோடைமியம் ஆக்சைடு அயோடைடு
| |
இனங்காட்டிகள் | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
PrOI | |
வாய்ப்பாட்டு எடை | 283.811 கி/மோல் |
அடர்த்தி | 5.46 கி/செ.மீ3 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பிரசியோடைமியம் ஆக்சியயோடைடு (Praseodymium oxyiodide) என்பது PrOI என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிரசியோடைமியம், ஆக்சிசன், அயோடின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. பிரசியோடைமியம் ஆக்சைடு அயோடைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.[1][2]
தயாரிப்பு
[தொகு]கட்டுப்படுத்தப்பட்ட பகுதி அழுத்தத்தில் பிரசியோடைமியம்(III) அயோடைடு (PrI3) சேர்மத்துடன் ஆக்சிசனை வினைபுரியச் செய்வதன் மூலம் PrOI சேர்மத்தை தயாரிக்கமுடியும்.
மாற்றாக, ஈரப்பதத்தின் முன்னிலையில் பிரசியோடைமியம் ஈரயோடைடு சிதைவடைந்து பிரசியோடைமியம் ஆக்சியயோடைடு உருவாகும். அல்லது பிரசியோடைமியம்(III) அயோடைடுடன் பிரசியோடைமியம்(III) ஆக்சைடு வினைபுரிந்தாலும் இச்சேர்மம் உருவாகும்.
- 2 PrI2 + 2 H2O → 2 PrOI + H2↑ + 2 HI
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Potapova, O. G.; Vasil'eva, I. G.; Borisov, S. V. (1 May 1977). "Crystal structure of praseodymium oxide iodide" (in en). Journal of Structural Chemistry 18 (3): 459–462. doi:10.1007/BF00753092. பன்னாட்டுத் தர தொடர் எண்:1573-8779. Bibcode: 1977JStCh..18..459P. https://link.springer.com/article/10.1007/BF00753092. பார்த்த நாள்: 4 July 2025.
- ↑ Heiniö, Outi; Leskelä, Markku; Niinistö, Lauri; Tuhtar, Dinko; Sjöblom, Johan; Strand, T. G.; Sukhoverkhov, V. F. (1980). "Structural and Thermal Properties of Rare Earth Triiodide Hydrates.". Acta Chemica Scandinavica 34a: 207–211. doi:10.3891/acta.chem.scand.34a-0207. பன்னாட்டுத் தர தொடர் எண்:0904-213X.