உள்ளடக்கத்துக்குச் செல்

மீனம்பாக்கம்

ஆள்கூறுகள்: 12°59′15″N 80°10′31″E / 12.9875°N 80.1753°E / 12.9875; 80.1753
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீனம்பாக்கம்
நகரம்
மீனம்பாக்கம் is located in சென்னை
மீனம்பாக்கம்
மீனம்பாக்கம்
மீனம்பாக்கம், சென்னை மாவட்டம் தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 12°59′15″N 80°10′31″E / 12.9875°N 80.1753°E / 12.9875; 80.1753
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
ஏற்றம்
33.85 m (111.06 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
600016[1]
அருகிலுள்ள பகுதிகள்குரோம்பேட்டை, பல்லாவரம், ஆலந்தூர்
மக்களவைத் தொகுதிதிருப்பெரும்புதூர்
சட்டமன்றத் தொகுதிபல்லாவரம்[2]

மீனம்பாக்கம் (Meenambakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

[தொகு]

மீனம்பாக்கம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 33.85 மீ. உயரத்தில், (12°59′15″N 80°10′31″E / 12.9875°N 80.1753°E / 12.9875; 80.1753) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

மீனம்பாக்கம் is located in சென்னை
மீனம்பாக்கம்
மீனம்பாக்கம்
மீனம்பாக்கம் (சென்னை)

விவரங்கள்

[தொகு]

மீனம்பாக்கம் பேரூராட்சி 2009-இல் சென்னை மாவட்டத்தின், ஆலந்தூர் வட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.[3] தற்போது மீனம்பாக்கம் சென்னை மாநகராட்சியின் ஒரு பகுதியாக உள்ளது.

இங்கு சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து மீனம்பாக்கத்திற்கு புறநகர் இரயில், மெட்ரோ இரயில் மற்றும் பேருந்து வசதிகள் உள்ளன.

ஆதாரங்கள்

[தொகு]
  1. "Meenambakkam Pin Code - 600016, All Post Office Areas PIN Codes, Search kanchipuram Post Office Address". ABP Live (in ஆங்கிலம்). Retrieved 2025-09-13.
  2. "Constituency profile: Pallavaram - Uneven development has left rural pockets in the lurch" (in en-IN). The Hindu. 9 April 2011. https://www.thehindu.com/news/cities/chennai/Constituency-profile-Pallavaram-Uneven-development-has-left-rural-pockets-in-the-lurch/article14677154.ece. 
  3. More areas to come under Chennai Corporation
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனம்பாக்கம்&oldid=4342031" இலிருந்து மீள்விக்கப்பட்டது