ஆதம்பாக்கம் தொடருந்து நிலையம்
ஆதம்பாக்கம் தொடருந்து நிலையம் | |||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஆதம்பாக்கம் தொடருந்து நிலையம் கட்டுமானத்தில் | |||||||||||
| பொது தகவல்கள் | |||||||||||
| இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
| வரலாறு | |||||||||||
| திறக்கப்பட்டது | (கட்டுமானத்தில்)[1] | ||||||||||
| சேவைகள் | |||||||||||
| |||||||||||
| |||||||||||
ஆதம்பாக்கம் தொடருந்து நிலையம் (Adambakkam railway station) இந்தியாவின் என்பது சென்னை பறக்கும் தொடருந்து திட்ட வழித்தடத்தில் உள்ள தொடருந்து நிலையமாகும். கட்டுமானப் பணிகள் முடிந்தவுடன் இந்நிலையம் ஆதம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்குச் சேவையாற்றும்.
வரலாறு
[தொகு]2022ஆம் ஆண்டு நிலவரப்படி, சென்னை பறக்கும் தொடருந்து திட்ட வலையமைப்பின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, ஆதம்பாக்கம் நிலையப் பணிகள் இன்னும் கட்டுமானத்தில் உள்ளது, விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[2][3]
இணைப்பு
[தொகு]பரங்கிமலை செல்லும் சென்னை பறக்கும் தொடருந்து திட்டப் பாதையில் ஆதம்பாக்கம் நிலையம் 20ஆவது நிலையமாக இருக்கும். பரங்கிமலையிலிருந்து திரும்பும் திசையில், சென்னை கடற்கரை நிலையத்தை நோக்கிய இரண்டாவது நிலையமாக இது இருக்கும்.
நிலைய அணுகல்
[தொகு]சென்னை உள் வட்டச் சுற்றுச்சாலையின் தெற்கு பகுதியின் மேற்கு முனையில் இந்த நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையத்திற்கு முக்கிய சாலை அணுகல்:
- கிராண்ட் தெற்கு டிரங்க் சாலை (ஜி. எஸ். டி/தே. நெ. 45) -அதிகாரிகள் பயிற்சி கழகம், நங்கநல்லூர் சாலை மெட்ரோ நிலையத்திற்கு அருகிலுள்ள சந்திப்பிலிருந்து, நங்கநல்லூர் சாலை மெட்ரோ நிலையம்
- உள் வட்டச் சுற்றுச்சாலை
- பரங்கிமலை-மேடவாக்கம் சாலை
தட அமைப்பு
[தொகு]
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சேவை
[தொகு]சென்னை பறக்கும் தொடருந்துத் திட்ட வழித்தடத்தில் பரங்கிமலை செல்லும் பாதையில் புழுதிவாக்கம் நிலையம் 20ஆவது நிலையமாக இருக்கும். பரங்கிமலையிலிருந்து திரும்பும் திசையில், சென்னை கடற்கரை நிலையத்தை நோக்கிய இரண்டாவது நிலையமாக இது இருக்கும்.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ayyappan, V. (16 March 2011). "Acquiring land is key to completion of works by 2013". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 5 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131105181742/http://articles.timesofindia.indiatimes.com/2011-03-16/chennai/28698965_1_velachery-and-adambakkam-adambakkam-st-thomas-mount-mrts-line.
- ↑ "Southern Railway - Budget Highlights-2012-13—Specific Items for Southern Railway Budget 2012-13". Southern Railways. Archived from the original on 15 சனவரி 2013. Retrieved 12 சனவரி 2013.
- ↑ "MRTS upto St. Thomas Mount back on track". The Hindu. 16 October 2012. http://www.thehindu.com/news/cities/chennai/mrts-upto-st-thomas-mount-back-on-track/article4000113.ece. பார்த்த நாள்: 16 October 2012.